விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 13-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய 18-ம் தேதி வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this

0 Comment to "விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...