செப்டம்பரில் இலவச சைக்கிள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஏழைகள் இல்லா தமிழகம் உருவாக கல்வி ஒன்றேதேவை என்பதை கருத்தில்கொண்டு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தில் தேவையான இடங்களில் மேம்பாலங்கள் சுரங்கவழிப்பாதைகளும் அமைக்கப்படும் என்றார்.

Share this

0 Comment to "செப்டம்பரில் இலவச சைக்கிள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...