Home »
» நாளை பள்ளி (27/11/2018) விடுமுறை அறிவிப்பு!
நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா
மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டது. தற்போது அம்மாவட்டங்களில் ஓரளவுக்கு சீரமைப்பு பணிகள்
நடைபெற்று வருவதாலும், மழை சில இடங்களில் பெய்து வருவதாலும் நாகை வருவாய்
கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
enkal school today workingday
ReplyDeleteஇந்த App Super But, 11th STD 2ndmid_term 2o18question papers
ReplyDelete