Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்கு மறுதேதி அறிவிப்பு

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்கு மறுதேதி அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கஜா புயல் காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 16-11-2018 அன்று ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் புல மறுதேர்வு 09-12-2018 அன்று நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive