Flash News: கனமழை - இன்று ( 24.11.2018) 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு




தொடர் மழை  காரணமாக இன்று ( 24.11.2018) விடுமுறை அறிவிப்பு
  1. திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
  2. தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
  3. தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
  4. திருவாரூர் மாவட்டம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  5. நாகை மாவட்டம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Share this

1 Response to "Flash News: கனமழை - இன்று ( 24.11.2018) 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு"

Dear Reader,

Enter Your Comments Here...