Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to Apply Esslc 8th Exam? | 8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்!

8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்! 


8th Std - January - 2019Public Examination - Online Application
இதுவரையில் பள்ளிக்கே செல்லாதவர்கள் அல்லது 8ஆம் வகுப்பு முடிக்காதவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஜனவரி மாதத்தில் 8ஆம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு வைக்கப்படுகிறது. மற்றும் ஏற்கனவே 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி Fail ஆனவர்களுக்கும் Application போட வாய்ப்பளிக்கப்படுகிறது.

 ONLINE Application Date: 26.11.2018 (திங்கள் ) to 5.12.2018 (புதன்) வரை
முதன்முதலில் Application போடுபவர்களுக்குரிய RULES:
1. Birth Certificate Xerox (very very important) அல்லது
பள்ளியில் முன்னர் படித்த TC Xerox
2. Fees: Rs. 175
ஏற்கனவே 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி Fail ஆனவர்கள் 8th Std MARK LIST Original & Xerox தேவை.
Application போடப்படும் இடம்: (Boys & Girls) Centre:
Sri Aravindar Higher Secondary School, Salai Street, Muthiyalpet, Puducherry - 605003
குறிப்பு:
ஒரு Post Coverல் Rs.42 க்கு Postal Stampஐ ஒட்டி அதில் உங்களுடைய Addressஐ எழுதி, அதனையும் Application போடும்போது எடுத்துச் செல்ல வேண்டும்.
முக்கிய குறிப்பு:
தற்போது தமிழ்நாடு பள்ளிகளிலுள்ள 8ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில்தான் தேர்வு எழுத முடியும். பழைய பாடத்திட்டத்தில் எழுத முடியாது.
(இந்த வாய்ப்பு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும்.)
(8th Std - Public Exam - Application )




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive