தற்போது வாட்ஸ் ஆப்பில் புதிய
மேலும், தற்போது புதிய வாட்ஸ் ஆப் அப்டேட் ஒரு சில விஷயங்களில் ஆப்பு வைத்துள்ளது. இனிமேல் நாம் அதுபோன்ற தவறுகளை இனி செய்ய முடியாது. இதற்கு சேர்த்து முக்கிய ஆப்பு வைத்துள்ளது.
பீட்டா சோதனை:
வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டில் பீட்டா சோதனை பங்கொண்ட பயனர்களுக்கு மட்டும் முதலில் அந்த அப்டேட்டைக் கொடுகின்றது. இதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து கண்டுபிடித்து சரிசெய்த பிறகு அனவைருக்கும் இந்த அப்டேட்டை அறிமுகம் செய்யும்.

இனி கட்டுப்பாடு தான்:
இதன்படி வாட்ஸ் ஆப் 2.18.325 அப்டேட் மூலம் பலருக்கு மெசேஜை பார்வேர்டு செய்யும் பழக்கம் கொண்டவர்களைக் கட்டுப்படுத்தம் விதமாக ஒரு அம்சத்தை சேர்த்துள்ளது.

தேர்வு செய்ய பரசீலனை:
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுகக்கு ஒரு மெசேஜை பார்வேர்டு செய்யும் போது, அதனை அனுப்புவதற்கு முன் தேர்வு செய்திருக்கும் அத்தனை பேருக்கும் அனுப்பலாமா என்று கேட்கும்.

அப்போது தேர்வு செய்யப்பட்ட பெயர்களை மறுபரிசீலனை செய்யலாம் அல்லது அப்படியே அனுப்பலாம்.
இனி முடியாது:
வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டில் கண்டபடி பார்வேர்டு மெசேஜ் அனுப்பும் ஆசாமிகளுக்கு ஏற்ற இது புதிய அம்சமாகவும் இருக்கின்றது.

லேபிள் காட்டிக் கொடுக்கும்:
ஏற்கவே பார்வேடு மெசேஜ் அனுப்பப்பட்டால் அதை காட்டிக்கொடுக்கும் லேபிள் இணைப்பை வாட்ஸ் ஆப் புகுத்தியுள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...