Teachers Society Loan Calculator - Mr S.Vinoth Kumar
- *ஒரு நொடியில் கடன் தொகை பிடித்தம் கணக்கீடு* செய்யும் வகையில் அனக்காவூர் ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு.... மேற்கண்ட *எக்ஸல்* பதிவினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...
உள்ளீடு செய்யும் முறை
1. நீல நிற கட்டத்தில் வாங்கிய மொத்த கடன் தொகையினை உரிய மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் பதிவு செய்யவும்
2. மஞ்சள் நிற கட்டத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் *அசல்*
தொகையினைப் பதிவு செய்யவும்.( ஒவ்வொரு மாதமும் பதிவு செய்ய வேண்டும்)
இப்பொழுது வட்டி (11.5%)மற்றும் மாத இறுதி கடன் நிலுவைத் தொகை
கணக்கிடப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை அறியலாம்.
நன்றி....
சு. வினோத்குமார்
ஊ. ஒ. ந. நி. பள்ளி அளத்துறை. திருவண்ணாமலை மாவட்டம்
Ithukku nu ethavathu official website irukka
ReplyDelete