தமிழ் வழியில் படித்தவர்களுக்கு
ஓவிய ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுஅரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள், தையல் பயிற்சி ஆசிரியர்கள் நியமனத்தின் போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments