தமிழ்நாடு அரசு ...பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி
தொலைக்காட்சியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை(குறிப்பாக 10,12)
அனைத்துப்பாடங்களையும் சிறப்பாக, புதுமையாக வீடியாவில் கற்பிக்கக் கூடிய
ஆர்வமும் திறமையும் உடைய தன்னார்வமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சென்னை கல்வி
தொலைக்காட்சி படப்பதிவு மையத்தில்,பதிவு செய்து அனைத்துப் பள்ளிகளிலும்
பாடத்தோடு இணைத்து ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள
ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» பள்ளிக் கல்வித்துறையின் "கல்வி தொலைக்காட்சி"-யில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்- Registration link






