2019 -20 ஆம் கல்வி ஆண்டில், திரைப்படக் கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 23 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை - காட்சிக்கலை ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புவர்கள் தமிழக அரசின் www.tn.gov.in. அல்லது https://www.tndipr.gov.in//television-traininginstitute.aspx ஆகிய இணையதளங்களில்விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.