டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக கா. பாலச்சந்திரன்
அவர்களை நியமித்தது தமிழக அரசு. அவர் பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தியதில் விரைவில் புதிய தேர்வு அட்டவணை வெளியிட முடிவு செய்யப்பட்டது.
மேலும் பலரும் குரூப் 4 தேர்வுக்கு மெயின் தேர்வு நடத்த எதிர்ப்பு
தெரிவித்து வருவதால் பழைய பாடத்திட்டப்படியே தேர்வை நடத்தவும் ஆலோசனை
நடத்தப்பட்டதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத்
தெரிகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» குரூப் 4 - பழைய பாடத்திட்டமே தொடரும் என முடிவு?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...