Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை
கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் அமலுக்கு வருமா? என உயர் கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியானா மத்திய பல்கலை. முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive