NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்க தடை! உயர்நீதீமன்றம் உத்தரவு!

*கேரளா அரசின் ஊதிய பிடித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை


*மாதம் ஒன்றிற்கு ஆறுநாள் ஊதிய வீதம் ஆறு மாதங்களுக்கு ஊதியத்தை பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டு இருந்தது.


*தனிநபரின் உரிமையை அரசு பறிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்


*ஒரு உத்தரவின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து.


*வேலைக்கு ஊதியம் பெறுவது ஊழியர்களின் உரிமை அது சொத்து உரிமைக்கு சமமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive