தரையிலிருந்து உயரே செல்லச்செல்ல காற்றழுத்தம் குறைகிறது. விமானத்தில்
உயரே பறக்கும் போது வெளிப்புற காற்றழுத்தம் குறைவாகவும், மை நிரப்பும்
பேனாவுக்குள் உள்ள காற்றின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் மை வெளித்
தள்ளப்படுகிறது. பூமியிலிருந்து 5 கி.மீ. உயரத்தில் வெளி மண்டல
காற்றழுத்தம் பாதியாக குறைகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...