++ அனைத்து வகுப்புகளுக்கும் வருகிறது E - Books! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் இணையத்தளத்தில் வெளியிட அரசு தீவிரம் காட்டி வருகிறது.

புத்தகம் அச்சடிப்பதில் காலதாமதம் ஆவதால் ஏற்படும் சிக்கலை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-ம் கட்டடாக 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிட பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...