Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

INCOME TAX - மத்திய பட்ஜெட்டில் அறிவித்த - புதிய வருமான வரியை பின்பற்ற விருப்பமா ? - வரிகள் ஆணையம் வேண்டுகோள்


மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட புதிய வருமான வரி சலுகையை பெற விரும் புவோர் . இது குறித்து தங்களது நிறுவனத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரி கள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது .

கடந்த 2014ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வரு மான வரி உச்சவரம்பு 12 லட்சத்தில் இருந்து ( 2 . 5 லட்சமாக அதிக ரிக்கப்பட்டது . அதன்பி பகு எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை . நடப்பு ஆண்டு பட்ஜெட்டிலும் உச்சவரம்பு மாறவில்லை ஆனால் , புதிய வரி விகிதங்கள் அறிவித்து , பழைய மற்றும் புதிய வரி விகிதத்தில் எதை தேர்வு செய்வது என்ற முடிவை . வரி செலுத்துவோர் விருப் பத்துக்கே அரசு விட்டு விட்ட து .

அதாவது வரி செலுத்துவோர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட் டங்கள் , சேமிப்பு திட்ட முதலீடுகள் , வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகை கோருவதை விட்டுக்கொ டுத்தால் மட்டுமே புதிய வரி விகிதம் அவர்களுக்கு பொருந்தும் .

இந்நிலையில் , நடப்பு ஆண்டுக்கு புதிய வரி விகிதத்தை அனழியர்கள் ஏற்க விரும்பினால் அது பற்றி தங்கள் நிறுவனத் இடம் தெரிவிக்க வேன் டும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் கேட் டுக் கொண்டுள்ளது . இதற் கேற்ப நிறுவனம் அந்த ஊழியரின் வருவாயை கணக்கிட்டு , வருமான வரிப்பிரிவு பிஏசி விதிகளின்படி  டிடிஎஸ் பிடித்தம்
செய்யலாம் .

ஊழியர்கள் எதுவும் தெரிவிக்காவிட்டால் ,
மேற்கண்ட வரி பிரிவை கருத்தில் கொள்ளாமல் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும் . மேலும் , வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஊழியர்கள் புதிய அல் லது பழைய வருமான வரி பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம் அதற்கேற்ப டி . டி . எஸ் கணக்கிட்டு சரி செய்யப்படும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive