நடைப்பெற்று முடிந்த செப்டம்பர் 23 - ம் Neet 2020 மாணவர்கள் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் விவரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்றே ( 16.10.2020 ) இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» Neet 2020 மாணவர்கள் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் விவரத்தினை உடன் அனுப்ப - CEO உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...