PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

யோகா மேற்படிப்பு இன்று கவுன்சிலிங்

யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், இன்று நடக்கிறது.

சென்னையில் உள்ள, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியில், முதுநிலை யோகா மருத்துவம், முதுநிலை இயற்கை மருத்துவம், முதுநிலை அக்குபஞ்சர் மருத்துவம் ஆகிய படிப்புகளில், தலா, ஐந்து இடங்கள் வீதம், 15 இடங்கள் உள்ளன.

 மூன்றாண்டு படிப்பான அவற்றில் சேர, இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை நிறைவு செய்திருத்தல் அவசியம்.

மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தேர்வு குழுவால் நடத்தப்படும், நுழைவு தேர்வில் பங்கேற்க வேண்டும். அதில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog archive