நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் படுகர் இன மக்களின் குலதெய்வமான அம்மன் பண்டிகையை முன்னிட்டு இவருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதேபோன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் டிசம்பர் 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» டிசம்பர் 30ஆம் தேதி இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...