Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

நோய் வரும் முன்னே அறிகுறிகளை வைத்து எப்படி தெரிந்து கொள்வது என தெரியுமா?


 

காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.


கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம். உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம். கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம். முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம். தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive