6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு

 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


6 முதல் 8 ஆம் வகுப்புக்குப் பள்ளிகளைத் திறந்த பிறகு அதன்விளைவுகளை பொறுத்து 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்.1 Comments:

  1. Strength உள்ள ஸ்கூலில் teacher இல்லை அப்புறம் எப்படி 20 students ஒரு class ல உக்கார வைக்க முடியும் . 5 classes 10 classes ஆகும் போது எப்படி பாடம் எடுக்க முடியும் ஒரு teacher

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive