- மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்ற படவில்லை என்று சென்னை உயரநீதிமன்றம் கண்டனம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுகலை ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு தடை! - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்ற படவில்லை என்று சென்னை உயரநீதிமன்றம் கண்டனம்.
Congrats அரங்க ராஜா முனைவர்
Madras high court #stays Recruitment of post graduate teachers by Tamil nadu recruitment board.Madras high court States that it's order pertaining to guidelines for scribes and other facilities are not Subscribed to recruitment advertisements.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 09.09.2021 அன்று வெளியான முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை - மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...