வருகின்ற
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதன் காரணமாக
ஏப்ரல் 15 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட
தேர்தல் பயிற்சி வகுப்பு ஆனது நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அன்றைய தினம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை
அறிவித்து சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் செயல்முறைகள் வெளியிட்டுள்ளனர்.















0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...