Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நிரந்தரப் பணியிடங்கள் ஆசிரியர்கள் தேவை!!!


ஆசிரியர் தேவை

(நிரந்தரப்பணியிடம்)

இப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் )

பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் அரசு விதிகளின்படி, இனச்சுழற்சி : MBC/DNC, தகுதி: B.A., B.Ed., மற்றும் TET - II தேர்ச்சி

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 15.05.2026

விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் நாள்: 16.05.2026 சனிக்கிழமை

செயலர்

ஜி.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி

மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம்-625 579.
1000529703

1000529704





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive