தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200
ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும்
தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம்
என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் புதிய 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் இன்னும் 2 நாட்களில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் புதிய 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் இன்னும் 2 நாட்களில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எளிய அறிவியல் சோதனைகள்: குறுவளமையங்களில் 19ம் தேதி பயிற்சி
தமிழகத்தில் முப்பருவ பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு
முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தொடக்க மற்றும் உயர் தொடக்க
நிலை மாணவ மாணவியருக்கு எளிய அறிவியல் சோதனைகளும் பாட திட்டத்தில்
சேர்க்கப்பட்டுள்ளன.
12th Standard Physics Study Material & Model Question Papers now available.
Prepared By Mr. Elangovan, PG Asst, Pachaiyappa's HRSS, Kachipuram.
தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த பட இருக்கிறது.
தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் "கற்றல் குறைபாடு விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 28.01.2013 முதல் 31.01.2013 வரை 2 சுற்றுகளாக நடத்த பட இருக்கிறது.
IGNOU - கணினி வழிக்கல்வி சார்ந்த 5 நாள் பணிமனை நடத்த உத்தரவு.
மாவட்டத்திற்கு 2 ஆசிரியர் வீதம் 60 ஆசிரியர்களுக்கு
கண்ணியாகுமரியில் CAL குறித்த கணினி பயற்சி 07.01.2013 முதல் 11.01.2013
வரை 5 நாள் நடத்தப்படுகிறது.
கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு 3 நாள் பயிற்சி
6,7,8 வகுப்புகளில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு 3 நாள் பயிற்சி வட்டார அளவில் கணித கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் என்ற தலைப்பில் ஜனவரி 2013 மாத இறுதிக்குள் நடத்த இயக்குநர் உத்தரவு.
ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம்
புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி
பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி
கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.







