1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?
இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில்
விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி
வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு
வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில் இடைநிலை
ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை.
வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி
ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு
இருக்கிறது.
ஒரே பணி, இருவேறு ஊதியம் என்ற முரண்பாட்டை
நீக்கக் கோரி தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும்
25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கு
வருகிற மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா என
எதிர்பார்க்கின்றனர்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 முற்பகல்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 28.05.2013 முற்பகல்
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்)
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013 முற்பகல்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல்
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 முற்பகல் (ஒன்றியத்திற்குள்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 பிற்பகல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் – 2013 அட்டவணை:-
பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
இந்த தலைப்பில் மேலும் பல புதிய பதிவுகளை பார்வையிட www.TrbTnpsc.com - எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
PG TRB - 2013 RESULT & CUT OFF - Direct
Recruitment of Post Graduate Assistants / Physical Education Director
Grade I - 2012-2013 - Provisional List for Certificate Verification
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
Direct
Recruitment of Post Graduate Assistants for the year
2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
Note : The Call Letter and other relevant forms will be uploaded only on Tuesday (15.10.2013).
Candidates can take that printouts from Tuesday onwards.
Direct
Recruitment of Post Graduate Assistants / Physical Education Director
Grade I - 2012-2013
- for Certificate Verification Centre
List - Click Here
-
PG Asst - TRB EXAM
TOTAL VACANCY 2881
Tamil-605,
English -347
Maths-288
Physics-228
Chemistry-220,
Botany-193
Zoology-181,
History-17
Geography-21,
Economics- 257
Commerce-300,
Political Science- 1
Home sci- 1,
Pet-17
Micro biology-31
Bio chemistry-16
Telugu - 2
App issued :31.5.13
Last date app:14.6.13.
Exam date :21.7.13
தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள்
இருவர் முதலிடம்
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் அபினேஸ், ஜெயசூர்யா 1200க்கு 1189 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.
2012 - 2013
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் என்ணிக்கை: 8,23,208 - 8,53,355
பள்ளிகள் மூலம் நேரடியாக தேர்வு எழுதியவர்கள்: 756464 - 799513
தமிழ் அல்லாத, பிற மொழியை முதல்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களில்,
சென்னை மாணவி காவ்யா, மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர்
எடுத்த மதிப்பெண் 1192. சென்னை சாந்தோமிலுள்ள ரோசரி மெட்ரிகுலேஷன்
மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி இவர்.
விவரங்கள் முறையே மாவட்டம்-தேர்வு எழுதியவர்கள்-தேர்ச்சி அடைந்தவர்கள்-தேர்ச்சி சதவிகிதம்-பள்ளிகளின் எண்ணிக்கை என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: 23450 - 22050 - 94.03 - 195
திருநெல்வேலி: 34645 - 32777 - 94.61 - 259
தூத்துக்குடி: 19020 - 18157 - 95.46 - 153
தமிழ்
முதலிடம்
சிந்துஜா - 199 - பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.
அதிகளவில், கணித பாடத்தில் 2352 மாணவர்கள் 200/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை விபரம்;
கணிதம் - 2352 பேர்
இயற்பியல் - 36 பேர்
வேதியியல் - 1499 பேர்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்திலேயே முதலிடத்தை,
1189 மதிப்பெண்கள் பெற்று, ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் என்ற 2 மாணவர்கள்
பகிர்ந்துகொண்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வெழுதி ஒட்டுமொத்த மாணவர்களில், 88.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட, 1.4% அதிகம்.
மார்ச் 2013 பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள்
விடைத் தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10-ம் தேதி முதல்
விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து, இன்று வெளியாகவுள்ள தேர்வு முடிவுகளை எதிர்
நோக்கி மாணவர்கள் காத்திருப்பீர்கள். தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங்
கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, அண்ணா பல்கலைக்கழகம்
நடத்தும் கவுன்சிலிங்கான விண்ணப்பங்கள் கடந்த மே 4 முதல் வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை வாங்குவதில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்:
ஆங்கிலப் பாடத்தில்
1. எஸ்.பி. ரெங்கா 197 மதிப்பெண்
2. கே.எம். பாலாஜி 196 மதிப்பெண்
3 எம்.ஆர். கதீஜா பாய் 196 மதிப்பெண்
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட
விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் .
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயகோபால் கரோடியா
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 1186 / 1200 மதிப்பெண்கள் பெற்று சாதனை
படைத்துள்ளார். இம்மாணவி சாதனை படைக்க பேருதவியாக இருந்த தலைமையாசிரியர்,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
இன்று வெளியிடப்பட்டன. இதில் 1189 மாணவர்கள் எடுத்து நாமக்கல் மாணவர்கள்
ஜெயசூர்யா, மற்றும் அபினேஷ் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
"பிளஸ் 2 தேர்வு முடிவை, எந்த பிரச்னையும் இன்றி மாணவர்கள் அறிவதற்காக,
மாநிலம் முழுவதும், அனைத்துப் பள்ளிகளிலும், இன்று காலை, 9:00 மணி முதல்,
பிற்பகல், 1:00 மணி வரை, தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்" என மின்துறை
அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.
"ஐ.டி.ஐ.,க்களில், ஆசிரியர், மாணவர் வருகையை முறைப்படுத்த, "பயோ
மெட்ரிக்" வருகைப் பதிவு முறை, வரும் கல்வி ஆண்டில் இருந்து
அமல்படுத்தப்படும்" என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன்
அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00
மணிக்கு வெளியிடப்படுகின்றன. நான்கு அரசு இணையதளங்களில் மட்டுமே, தேர்வு
முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என,
கேள்வி எழுந்துள்ளது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.
இதனையடுத்து, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தடையில்லா மின்சாரம்
வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம்
விஸ்வநாதன் சட்டசபையில் கூறினார்.
New Arrival
நாளை வெளியாக உள்ள ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை,
தொலைபேசியின் மூலம் தெரிந்துகொள்ள வசதியாக, பி.எஸ்.என்.எல்., சிறப்பு
ஏற்பாட்டு செய்துள்ளது.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி' பகுதி நேர
சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.தமிழ்நாடு
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு பேரணி நேற்று
திருச்சியில் நடந்தது.பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் சேத்துராஜா தலைமை
வகித்தார்.
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு இட ஓதுக்கீட்டில் சேர, நாளைக்குள் (9ம் தேதி) விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
"பெற்றோருக்கு உதவி செய்ய மனம் வராமல், கோர்ட்
படியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என, கர்நாடக
ஐகோர்ட் நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத,
மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தை, முற்றுகையிட்டனர்.
ஜெ.இ.இ., முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று
வெளியானது. தமிழகத்தில் இருந்து, 3,198 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், இணையதளங்கள் மூலம், இன்று முதல் இரண்டாம் கட்ட
தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.