Revision Test 2026
Public Exam 2026
12th Latest Study Material
Physics Study Material
Physics Important 3 Mark Questions - Tamil Medium
Prepared by Mr. A.JAGADEESHKUMAR M.SC,B.ED PGT IN PHYSICS,
SRI GURUGNANA SAMBANDAR MISSION ,
SRI MUTHAIAH MATRIC HR SEC SCHOOL,
VAITHEESWARANKOIL.NAGAPATTINAM DISTRICT
SRI MUTHAIAH MATRIC HR SEC SCHOOL,
VAITHEESWARANKOIL.NAGAPATTINAM DISTRICT
10th Latest Study Material with Centum Answer Script
October - 2012 Public Question with Answer Script
Social Science - Click Here & Answer Script
Thanks to Mr. V. Srinivasan, B.T.Asst., GHS, Gangaleri, Kgi Dt.
5 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் திருத்தம்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் : 4914/ஈ 2/2013 நாள் : 02.01.2014 ன் படி கீழ்காணும் திருத்தமானது 5 ஆம் வகுப்பு(மூன்றாம் பருவம்) ஆங்கில புத்தகத்தில் மேற்கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள்.
TNPSC - Written Examination Results:
ASSISTANT COMMISSIONER and EXECUTIVE OFFICER GRADE –I IN HR&CE DEPT. in TN HR&CE SUB. SERVICE, Written Examination Results:
PG TRB Tamil - Tentative Selection List Published Now.
முதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களின் உத்தேச பெயர் பட்டியல் (கோர்ட் விதிமுறைகளின் படி) TRB வெளியீடு.
Direct
Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click
here for Tamil Subject Tentative Provisional Selection List After
Certificate Verification
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Tamil Subject Tentative Provisional Selection List After Certificate Verification PDF
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Tamil Subject Tentative Provisional Selection List After Certificate Verification PDF
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.
ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி
ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம்
பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி
அளித்துள்ளது.
கணினி தமிழ் விருது
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக வழங்கப்படவுள்ள ‘முதலமைச்சர்
கணினி தமிழ் விருது’ 2013ம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2013
என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
MRPக்கு மேல் பொருட்களை விற்றால் புகார் செய்யலாம்
இன்றைய நாளில் விலைவாசி உயர்வு என்பது
சாமானியன் தலையில் இடி இறங்குவதற்கு சமம்.
TAX - 2014 | Payroll 9.1 Software Entry Instruction
TAX - 2014 ஐ Payroll 9.1 Software ல் உள்ளீடு செய்யும்போது கவனித்தில் கொள்ள வேண்டிய முக்கிய அறிவுரை - Click Here
Thanks to Mr. J. Senthil Selvan, B.T.Asst (Maths), GHSS, Mangudi, Sivagangai Dt.
10th Latest Study Material
Tamil Study Material
- Tamil - Agaporul - Power Point Slide -Mr. C.Raja, G.Teacher(Tamil), ,GHSS, Malliakarai, Attur, Salem - Tamil Medium
- Tamil 2 Paper - Language Skill Development - Power Point Slide -Mr. C.Raja, G.Teacher(Tamil), ,GHSS, Malliakarai, Attur, Salem - Tamil Medium
Useful Forms
- Age Certificate - Click Here
- Experience Certificate - Click Here
Thanks to Sathya Xerox & Browsing, Pennagaram
PG TRB - Case Detail
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால்
பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் 7 பேருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து
உத்தரவிட்டுள்ளது
TNTET 2013 COURT - NEWS UPDATE 02.01.2014
ஆசிரியர்
தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே
தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு
நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் .இன்று (02.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் சென்னை
உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர்
தகவல்தெரிவித்ததாகவும் அவ்வுத்தரவினை தாக்கல் செய்யக்கோரிய நீதிபதி வழக்கினை
அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெர்விக்கின்றன.
கடினமாக உழைத்தால் கலெக்டர் ஆகலாம்!
கலெக்டர் ஆக வேண்டும் என்பது
பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி,
கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த விரிவுரையாளர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல
துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த
விரிவுரையாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ்
கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு
காலி
பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும்
முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில்
ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை
நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை
ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது.
பொது தேர்வில் தேர்ச்சி பெற வினா விடை கையேடு.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய
மாணவர்களுக்கு, பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு'
தயாரித்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
பொங்கல் போனஸ் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.
"பேப்பர் கப்" ஓர் ஆபத்து!
ஐ.டி.,
கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று
வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின்,
அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில்
மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல
கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்,
10th Latest Study Material
Social Science Study Material
- Social Science Minimum Material with Map
- - English Medium
Prepared by Mr. Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District.
CCE Activities - PUMS, Othiyathur.
CCE Activities - PUMS, Othiyathur.
Click Here For Download - Activities1
Click Here For Download - Activities1
Thanks to Mr. Sanjeevan Kannaiyan, PUMS, Odhiyathur.
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு.
பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட,
வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன.
சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் கட்டாயம் எதிர்த்த வழக்கு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்.
எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விடுமுறை நாட்கள் பின்வருமாறு:
பொங்கல் - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)
மீலாதுநபி - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)
குடியரசு தினம் - ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை)
உகாதி/தெலுங்கு வருடப்பிறப்பு - மார்ச் 31 (திங்கள்கிழமை)
மகாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 13 (ஞாயிற்றுக்கிழமை)
புனித வெள்ளி - ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை)
புத்த பூர்ணிமா - மே 14 (புதன்கிழமை)
ரம்ஜான் - ஜூலை 29 (செவ்வாய்க்கிழமை)
சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 (வெள்ளிக்கிழமை)
விநாயகர் சதுர்த்தி - ஆகஸ்ட் 29 (வெள்ளிக்கிழமை)
காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2 (வியாழக்கிழமை)
விஜயதசமி - அக்டோபர் 3 (வெள்ளிக்கிழமை)
பக்ரீத் - அக்டோபர் 6 (திங்கள்கிழமை)
தீபாவளி - அக்டோபர் 22 (புதன்கிழமை)
மொஹரம் - நவம்பர் 4 (செவ்வாய்க்கிழமை)
குருநானக் ஜெயந்தி - நவம்பர் 6 (வியாழக்கிழமை)
கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 (வியாழக்கிழமை).
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு
முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட
பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக
ஆஜாராகாததால் வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.






