இடைக்கால விதிகளின்படி கணினிப் பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Pre Quarterly Model Questions
- Quarterly Exam Syllabus
- Quarterly Exam Time Table
- Study Materials Download
- Quarterly Exam Questions & Answer Keys
ஆளில்லா விமானம் வடிவமைத்த மாணவர்: தேசிய கண்காட்சியில் பங்கேற்க தேர்வு
அருப்புக்கோட்டை பள்ளி மாணவர் கண்டு பிடித்த ஆளில்லா விமான மாதிரி படைப்பு தேசிய அளவில் நடைபெறும் கண்காட்சியில், தமிழகத்தின் 4 படைப்புகளில் இதுவும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக 'மெகா' தொலைநோக்கி: இந்தியா ரூ.1,300 கோடி வழங்குகிறது
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தயாரிக்கும் திட்டத்தில், அமெரிக்கா, சீனா, ஜப்பானை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.
அங்கன்வாடி மாணவர்களுக்கு வாரம் 5 நாள் பால் வழங்க முடிவு
அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் பால், வரும் ஆண்டிலிருந்து, ஐந்து நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் சித்தராமையா கூறினார்.
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரூப் - 2ஏ, வி.ஏ.ஓ., முடிவுகள் டிச., 15 க்குள் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
''டிசம்பர் 15ம் தேதிக்குள், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) மற்றும் குரூப் - 2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
தமிழகத்தில்
அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில்
இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர்
சபீதா கூறினார்.
ஆசிரியர்கள்–சக மாணவர்கள் மீது தாக்குதல்: திசை மாறும் இளைய சமுதாயம்.?
மாதா... பிதா... குரு... தெய்வம் என்பார்கள்.
நம்மை பெற்று வளர்த்த பெற்றோருக்கு முன்னதாகவே ஆசிரிய பெருமக்களை குருவாக போற்றி வந்துள்ளோம்.
பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு
இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா
உத்தரவிட்டுள்ளார்.
CPS திட்டத்தை எதிர்த்து மறுசீராய்வு மனு
வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த
தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசின் புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி வழக்கு(W.P.2470/2013)
தொடர்ந்தனர்.
5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு...
TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5%
மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது
மதுரை உயர்நீதிமன்றம் அதற்கான அரசாணை எண்.25 இரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது
உள்ளது. இந்த நிலையில் நாம் இரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண்
தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் சேர்ந்துள்ளோம்.
Centum Special Question Paper - 12th Computer Science
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Computer Science Question Paper | Mr. A. Anushankar (Tamil Medium) - Click Here
CRC Working Days Equal GO
விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவள மைய பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்குவது குறித்த அரசாணை (GO.No: 128, Date: 07.05.2010)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு
அரசுப்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக
உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?
உச்ச
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்த பிறகே, நிகழாண்டுக்கான
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2013-2014 DOWNLOAD....
2013-2014
click here and go to this link and register your mobile no.
click here and go to this link and register your mobile no.
GPF
SUBSCRIBERS ARE REQUESTED TO REGISTER THEIR MOBILE NUMBER USING THE NEW
MENU AVAILABLE IN GPF MODULE SCREEN TO ENABLE THIS OFFICE TO PROVIDE
BETTER SERVICE.
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 13.12.2014
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.
12th Latest Study Material
- Chemistry - How to Prepare Full Portion - Tamil Medium
E.PICHANDY,
PG ASST.CHEMISTRY
TIRUPUR
- Curve Tracing - Mr. M. Ganiyan - English Medium
Zoology Study Material
- Zoology - Unit Test 6 Questions | Mr. Bernatsha - English Medium
- Prepared by, Mr. Bernatsha, P.G.ASST.IN ZOOLOGY
THENMALAR.HR.SEC.SCHOOL
DHARAPURAM
TIRUPPUR DISTRICT
அசோக சக்ரா விருது - மாணவர்/ஆசிரியர் பெயர் பரிந்துரைகளை கோரி இயக்குனர் செயல்முறைகள்
வீரதீர செயலுக்கான நடுவண் அரசின் "அசோக சக்ரா விருது - 2014" - மாணவர்/ஆசிரியர் பெயர் பரிந்துரைகளை கோரி இயக்குனர் செயல்முறைகள்
விருதுநகர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு.
விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும்
உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள், விடுதி காப்பாளர் உள்ளிட்ட
பல்வேறு பணியிடங்களுக்கு பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
XAT-2015 நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க டிச.,8 வரை கால அவகாசம் நீடிப்பு
சேவியர் லேபர்
ரிலேஷன் இன்ஸ்டிடியூட் (எக்ஸ்.எல்.ஆர்.ஐ) நடத்தும் XAT-2015
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்து.
M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம்!
பள்ளிக்கல்வி அரசானை எண் : 324 - இன் படி M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம் அனுமதித்து வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை
அரசு பள்ளியில் ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் - ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி
மதுரவாயலில் அரசு
மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்
படிக்கிறார்கள். புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36).
கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில்
கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பிளஸ்-2 மாணவன்
ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டார். இதனால் அந்த மாணவனை
ஆசிரியர் லட்சுமி கண்டித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
தமிழ்நாடு அரசு
பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் பால்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு
பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 50 சதவீதத்தை
எட்டியவுடன், அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற ஊதியக்குழு
பரிந்துரை செய்துள்ளது. தற்போது அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்து விட்ட
பின்பும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவில்லை.
தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெளியீடு
தேசிய திறனாய்வுத்
தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெள்ளிக்கிழமை
வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
சிதம்பரத்தில் நடந்த
தினமலர் மற்றும் கல்விமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில்,
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் ஆலோசனை
வழங்கினர்.






