- Maths | 2nd Midterm 1 Mark Questions | Mr. Balaji - Tamil Medium
சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
NTSE 2016 Exam - Hall Ticket Download Published Now!
கல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல்,
'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம். இன்றே
How to Create Own Website for You?
1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.
2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக் செய்யுங்கள்.
Step:1
www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும்.
தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும்Password
ஐடைப் செய்து Loginசெய்யவும்.
வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்கள்
எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்று ஜி.எஸ்.எம். அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கேரளாவில், 15 ஆயிரம் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பக் கல்வியை சிறப்பான வகையில் வழங்கும் நோக்கில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவக்கி உள்ளது.
நாடு முழுவதும் 32 லட்சம் டெபிட் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
(NATIONAL UNITY DAY) HEADMASTERS ARE INSTRUCTED TO PLEDGE TAKING
CEREMONY @ 11.00AM ON 31ST OCTOBER 2016. (PLEDGE ATTACHED WITH THE
LETTER)
பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி
முடிந்துள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு
உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள்
மறுத்துள்ளனர்.
சென்னை;அரசு கல்லுாரிகளில், எம்.டி., சித்தா படிப்பில் சேருவதற்கான
கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம் சித்தா கல்லுாரியில் இன்று
நடக்கிறது.
ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்மார்ட்'
வகுப்புகளால், கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வரும் சூழல்
ஏற்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆடவர் ஹாக்கி இறுதிப்
போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கோப்பயை கைப்பற்றியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருவள்ளூரில் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படுகிறது.
EMIS (எஜிகேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) என்ற திட்டத்தில், தமிழகத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகிறது.
S U P R E M E C O U R T O F I N D I A
RECORD OF PROCEEDINGS
Petition(s) for Special Leave to Appeal (C) No(s). 29245/2014
(Arising out of impugned final judgment and order dated 22/09/2014
in WA No. 1031/2014 passed by the High Court Of Madras)
TNPSC Group 4 Exam - Useful Study Materials - Schedule 6
TNPSC Group 4 Exams | GK [30.10.2016 Evening Material] (5 Pages)
TNPSC Group 4 Exam - Useful Study Materials - Schedule 6
TNPSC Group 4 Exams | 11th Economics [30.10.2016 AfterNoon Material] (25 Pages)
TNPSC Group 4 Exam - Useful Study Materials - Schedule 6
TNPSC Group 4 Exams | Current Affairs Dec.2015 to Sep.2016 [30.10.2016 Morning Material] (40 Pages) | Sri Malar Academy
[30.10.2016 Morning Material]
12th - Creative Questions
For NEET/IIT/JEE Exam Coaching
- 12th Accountancy - Lesson 7 Creative Questions | Prepared by Mr. B.Balaji - Tamil Medium **New**
Prepared by Mr.B.Balaji, PG Asst, GHSS, Paranthur, Kanchipuram Ditstrict.
10th - Creative Questions
- 10th Tamil - Lesson 1 Creative Questions | Prepared by Mr. K.Velmurugan - Tamil Medium **New**
Prepared by Mr. K. Velmurugan, BT Asst, GHS, Arapakkam, Tiruvannamalai District.
12th New Study Materials:
- Physics | Pre-Half Yearly Exam Question | Mr. C.P.Kannan - English Medium
- Physics | Pre-Half Yearly Exam Question | Mr. C.P.Kannan - Tamil Medium
- Science | Pre-Halfyearly Exam Question | Mr. A.Silambarasan - English Medium
Scent என்ற வார்த்தையில் எது silent letter? ‘s’ஆ, அல்லது ‘c’ஆ?
Forceful, forcible ஆகிய இரண்டு சொற்களின் அர்த்தமும் ஒன்றா என்று கேட்டால் இல்லை, இல்லை என்றுதான் forceful ஆகக் கூற முடியும்.
முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள்
எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது.
மாண்புமிகு பள்ளிக்கல்வி,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்
அவர்களின்உத்தேச சுற்றுப்பயண( அரசுப் பள்ளிகள் பார்வையிடல்) நிகழ்ச்சி
நிரல் விவரம்..
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.