NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக கோரி ஆசிரியர் பயிற்சி பட்டதாரி ஆர்பாட்டம்

           பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள்  சென்னை எம்.ஜி.யார் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                                                                        

                     3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

           கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




21 Comments:

  1. Hitlar and musolini souls joins together and re born as JJ. listla irukravangala first job poda sollanum list candidate nenaikkum pothu first verification mudichavan job ketkarathu thape illa. govt and trb officers are idiots JJ down down TRB down down

    ReplyDelete
    Replies
    1. Flash News : காணவில்லை...!???

      பெயர்: TNTET 2013-Paper 1

      வயது : 1 வருடம் 5 நாட்கள் ...??

      பெற்றோர் : பாதிக்கப்பட்டுள்ளனர்...!!

      தொடர்புக்கு: தகவல் அறிந்தவர்கள் தயவு செய்து இங்கு தெரிவிக்கவும் TRB.,& DEE . Chennai.


      கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க
      பரிசு வழங்கப்படும்...???

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. Same blood pa 96 miss the job by.2 diff atleast sec list yerukkanu sollunga plz

    ReplyDelete
  3. Ellam nlapadiya nadakum. Poraduom vellom. Tet candieate dont miss. Ellarum vanga nama balatha katuom.

    ReplyDelete
  4. சென்னை TET
    போராட்டம் UPDATE

    Satheesh Kumar Satheesh
    August 21, 2014 at 6:49 AM

    அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்

    நேற்றைய (20.8.14) போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது

    நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு சென்னையில் முகாமிட்டு உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம்
    மூன்றாவது நாள் முடிந்து  நான்காவது நாள் 21.8.14 இன்று போராட்டம் தொடங்கிறோம்

    இதுவரை போராட்டத்தின் வெற்றிகள்

    திருமதி சபிதா I.A.S. கல்வித்துறை செயாளலர் அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது

    கல்வி அமைச்சரை சந்தித்து எங்களின் நிலையை விளக்கினோம்

    அவர்கள் கூறியது

    நாங்கள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகிறோம்

    பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது

    எங்கள் போராட்ட களத்திற்க்கு முதன்முறையாக சன் டிவி வந்ததது

    நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளோம் அதனால் 90 க்கு அதிகமான மதிப்பெண் பெற்று குறைவான வெயிட்டேஜ் வைத்து உள்ளவர்களும் எங்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்

    நாங்கள் போராடுவது எங்கள் 200
    பேர்களுக்கு மட்டும் அல்ல பாதிப்படைந்த நமது 9000 பேர்களுக்கும் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை

    நமது போராட்டத்தை திவீர படுத்த வாருங்கள் நண்பர்களே நாங்கள் மூன்று நாட்களை கடந்து போராடிகொண்டு இருக்கிறோம்
    வாருங்கள் நண்பர்களே எப்போது தான் வர இருக்கிறீர்கள்?

    பெண்கள் தயவுசெய்து குடும்பத்துடன் வாருங்கள்

    எங்களை திட்டும் நண்பர்கள்
    82-89
    பெற்று இறுதிபட்டியலில் உள்ளவர்களுக்கு

    நாங்கள் உங்களுக்கு பணி வழங்ககூடாது என்று கூறவில்லை எங்களுக்கும் பணி வழங்குங்கள் என்று கூறுகிறோம்

    2nd list ல் நம் பெயர் வ௫ம் என்று நம்பி காத்துக்கொண்டு இ௫க்கவேண்டாம்.

    வா௫ங்கள் பாதி வெற்றி அடைந்து விட்டோம்

    நீங்கள் வந்தால் முழு வெற்றியடைந்துவிடலாம்
    .

    ReplyDelete
  5. Paper 1 Vacancy evlo sir..?

    ReplyDelete
  6. Please.
    All TET PASSED (above 90) Teachers but not selected those whose are must come today onwards(21.08.2014) to MGR samaathi chennai for getting our rights. We. are kindly request to one and all come immediatly.

    ReplyDelete
  7. vellum poratdam. CM AMMA ENGA KURAL KETKAVILAIYA......... SARIYANA MUDIVEDUKKUM NEEGAL............ ENGALUKKUM VALVU KODUGAL AMMA BY. UNGAL MUDIVAL VALLA POGUM ORU VARUMAI ULLA TET PASS 35 AGE JOB KIDAIKKADHA TEACHER.............. AMMA NALLA THEERPPU SOLLUGA AMMA................

    ReplyDelete
  8. Ungal porattan waitage murai ethirthu poradavendum.
    90 mark eduthavarkalukku first job kodunga enbathu thavaru.
    Ithanal 5% relxtion no use.
    Seniority muraithan yarukkum prblm illai(tet+seniority)

    ReplyDelete
  9. TET pass seithavargalai employment seniority adippadayil velai valanginal anaivarum payanperuvar , ethal yerukkum pathippu ellai , ethai arasu asiriyargal nalan karuthi seithal nantraga erukkum , kadavule

    ReplyDelete
    Replies
    1. Sir ur comment is correct
      (Tet+seniority) intha muraiyum pinpatralam.
      Above 90 mark first job wrong korikkai

      Delete
  10. வேலைவாய்ப்பு பதிவை டெட்டில் எடுத்துக்கொள்ளாவிட்டால் வேலைவாய்ப்பு பதிவு எதற்க்காக? பதிவின் அர்த்தம் என்ன? பயன்தான் என்ன? எடுத்துக்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் வேலைவாய்ப்பு பதிவு தேவைதானா? அரசு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  11. TNPSC ஐ பொறுத்தவரை 300 கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். ஆனால் பணி நியமனத்தை பொறுத்தவரை cutoff. மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறுகிறது.. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை... ஆனால் TRB நடத்திய TET தேர்வில் மட்டும் ஏன் இவ்வளவு குளறுபடி?. முதலில் 90 மதிப்பெண். எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று கூறி சான்றிதல் சரிபார்ப்பையும் முடித்துவிட்டு பின்பு 82 எடுத்தலே தேர்ச்சி என்று அறிவிப்பது எப்படி நியாயமாகும்? cutoff வைத்து பணி நியமனம் செய்தால் கூட பரவாயில்லை... சம்மந்தமில்லாமல் +2; degree, B.ED MARKS ஐயும் சேர்த்து weightage பார்த்தால் எப்படி நியாயமாகும்? 10 வருடத்திற்கு முன்பு 60% மதிப்பெண். பெறுவதே அரிது.. ஆனால் தற்போது நிலை வேறு..இந்த முறையினால் 90 மதிப்பெண். எடுத்தும் பாதிக்கபட்டுள்ளனர்..அதே வேளையில் TET யில் 82 எடுத்த பல பேர் இந்த weightage முறையால் பலன் பெற்றுள்ளனர் காரணம் இவர்கள் 5 வருடத்திற்குள் படிப்பை முடித்தவர்கள்.. எனவே இந்த wightage முறையை நீக்கி TET MARK CUTOFF படி தேர்வு பட்டியல் வெளியிட தாஙகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    ReplyDelete
  12. TNPSC ஐ பொறுத்தவரை 300 கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். ஆனால் பணி நியமனத்தை பொறுத்தவரை cutoff. மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறுகிறது.. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை... ஆனால் TRB நடத்திய TET தேர்வில் மட்டும் ஏன் இவ்வளவு குளறுபடி?. முதலில் 90 மதிப்பெண். எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று கூறி சான்றிதல் சரிபார்ப்பையும் முடித்துவிட்டு பின்பு 82 எடுத்தலே தேர்ச்சி என்று அறிவிப்பது எப்படி நியாயமாகும்? cutoff வைத்து பணி நியமனம் செய்தால் கூட பரவாயில்லை... சம்மந்தமில்லாமல் +2; degree, B.ED MARKS ஐயும் சேர்த்து weightage பார்த்தால் எப்படி நியாயமாகும்? 10 வருடத்திற்கு முன்பு 60% மதிப்பெண். பெறுவதே அரிது.. ஆனால் தற்போது நிலை வேறு..இந்த முறையினால் 90 மதிப்பெண். எடுத்தும் பாதிக்கபட்டுள்ளனர்..அதே வேளையில் TET யில் 82 எடுத்த பல பேர் இந்த weightage முறையால் பலன் பெற்றுள்ளனர் காரணம் இவர்கள் 5 வருடத்திற்குள் படிப்பை முடித்தவர்கள்.. எனவே இந்த wightage முறையை நீக்கி TET MARK CUTOFF படி தேர்வு பட்டியல் வெளியிட தாஙகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    ReplyDelete
  13. Tholarkale ungaalin poratam vetri pera valthukal.

    ReplyDelete
  14. dear all seniors, the world is big play ground all members are running players but all members are a not a winner, particular members only for a winner so we are winners .

    ReplyDelete
  15. Poratam continue agiratha

    ReplyDelete
  16. ஒரு தேர்வு நடைபெறும் போது வெளியிடப்படும் அறிவிக்கை தேர்வில் வெற்றி பெற தேவையான மதிப்பெண்களை வெளியிடப்படும். அவ்வாறு தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். கிளார்க் பணி முதல் I.A.S பணி நியமனம் வரை இப்படித்தான் தேர்வு செய்கின்றார்கள்.ஆனால் TRB -தேர்வு நடத்திவிட்டு தேவையான நபர்களைதேர்வு செய்துவிட்டு,பிறகு ஒரு G.O. NO .71,என ஒன்றைக் கொண்டு வந்து குழப்பத்தை உண்டாக்கியது.I.A.S பணி நியமனத்தின் போதுதேவையானநபர்களைதேர்வு செய்துவிட்டு பிறகு ஒரு G.O. போட்டு மதிப்பெண் வழங்க முடியுமா? அப்படிசெய்தால் I.A.S தேர்வு எழுதியவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? TET க்கு ஒரு நீதி I.A.S க்கு ஒரு நீதியா.நீதிமான்களே! சிந்திப்பீர்! சரியான தீர்ப்பு வழங்குங்கள். நீதி வெல்லட்டும்!

    ReplyDelete
  17. G.O. NO .71, வெளியிடப்பட்ட நாள்.30.05.2014.TET தேர்வு நாள் .17.08.2013,மற்றும்18.08.2013

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive