Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரண்டு ஆண்டுகளுக்கு டெட் தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி

       தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.



இடைநிலை ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி பெற்றவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றை கொண்டுவெயிட்டேஜ் மதிப்பெண் தயாரிக்கபப்பட்டது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

அவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,649 பேர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி எழுதியவர்கள் காத்திருந்தனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தகுதி தேர்வு வேண்டாம்


இது குறித்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படாதவர்கள் கூறுகையில் இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வை 2 வருடத்திற்கு நடத்தாமல் இப்போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களை கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.




12 Comments:

  1. As per RTE Act, TET is conducted to appoint teachers in not only Govt schools but private schools as well. So Govt will conduct TET yearly once and award Eligibility certificates to candidates who clear it. So those candidates who did not get qualified now prepare well for your next TET.

    ReplyDelete
    Replies
    1. Mr. Paulraj திரும்ப திரும்ப எழுதுவதற்கு இது என்ன போட்டித்தோ்வா. இல்லை தகுதித்தோ்வா? அப்டீன்னா எதுக்கு புதுசா தகுதிதோ்வுன்னு ஒரு பெயா் வைச்சு 72000 பேருக்கம் சான்றிதழ் சாிபாா்ப்பு நடத்தனும். முன்ன மாதிாி டிஆா்பி என்கிற போட்டித்தோ்வு நடத்தி மொிட்ல வரவங்களுக்கு மட்டும் வேலை தர வேண்டியதுதானே. அப்படியே டிஇடி பாஸ் பன்னிட்டு போனாலும் தனியாா் பள்ளிகளில் எவ்வளவு சம்பளம் தந்துட போராங்க... அதே 3000 4000 ன்னுதான் பேரம் பேசுவாங்க...

      Delete
    2. Mr. Dhanesh Kumar, (let me compare TET with Train Reservation System)
      Eligibility test is like getting a ticket in waiting list, if you are able to get confirmed you get a chance to travel (you get appointment), otherwise either you should travel standing (private school) or get another train (next tet). So that is the way you reach your destination.
      More over TET,CTET, NET, SLET are all eligibility tests which does not give you the right to claim a job.
      ------------------
      The only FLAW conducted by TRB in this TET is that weightage has been given for +2, UG and B.Ed which should also have included Seniority and Experience.

      Delete
    3. tet தேர்வில வெற்றி பெற்று cv முடித்து பணி கிடைக்குமால் தனியார் பள்ளியில் பணி நாடுபவர்களை தனியார் புள்ளிகள் புறக்கணிக்கிறாகள். தகுதித்தேர்வில் வெற்றியடைந்தவர்கள் எந்த வேலைக்கும் செல்லமுடியாமல் நடுத்தெருவில் நிற்கிறோம்.

      Delete
    4. As per RTE any school (Private/Govt/Aided) which appoints a SG or BT teacher should appoint only candidates who have passed TET.
      Govt will strict the rules and departments will very soon verify that all teachers who work in schools are qualified. (TET passed)
      Dear Mr.Ravikumar Shanmugagam, by clearing TET you have actually proved yourself that you are definitely a better teacher than others. So don't lose hope, you will get a better opportunity soon. All the best.

      Delete
  2. is correct so every body ready to next exam

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் அதே பதில்தான். அரசாங்கமே தோ்ச்சி பெற்றவங்களுக்கு இன்னும் வழி சொல்லல. அதுக்குல்ல நீங்க ஏன் தோ்வு திரும்ப எழுதனும்னு மாட்டி விடுறீங்க....

      Delete
  3. Sir first we fought for seniority n experience still now there is a fight between seniors n juniors bt now govt finalised t list. So we all can please govt or approach court to select t passed candidates by tet + Seniority +experience or tet + +2 + Ug + B.ed + Seniority +experience Atleast from coming years onwards.

    ReplyDelete
  4. Sir first we fought for seniority n experience still now there is a fight between seniors n juniors bt now govt finalised t list. So we all can please govt or approach court to select t passed candidates by tet marks + Seniority +experience or tet marks + +2 + Ug + B.ed + Seniority +experience Atleast from The upcoming years onwards.

    ReplyDelete
  5. When the next TET exam any ideas please reply

    ReplyDelete
  6. good idea.and thanks to daily thanthi

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive