Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்

                   புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  

           ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதி சான்றிதழ் பெற்று  தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்க வேண்டும்.

                   தாங்கள் பணி ஏற்க ஒரு வாரம் வரை நாள்கள் இருப்பினும் எத்தனை நாள்கள் தள்ளி பணியில் சேருகிறீர்களோ, அத்தனை நாள்கள் தங்களுக்கான தகுதி காண் பருவம் தள்ளிப்போகும்.

                      கலந்தாய்வுக்கு செல்ல இருக்கும் அனைவருக்கும் பாடசாலை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

                   இன்றைய முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு குறித்த உடனுக்குடன் செய்திகளை பாடசாலை வலைதளத்தின் பேஸ்புக் முகவரியில் காணலாம்.

 Today Instant Updates Available in www.facebook.com/ padasalai.net

Always Visit Padasalai. 

77 Comments:

 1. BEST WISHES TO ALL P.G.

  CANDIDATES !!

  PLEASE COMMUNICATE

  COUNSELLING UPDATES TO US !!

  ReplyDelete
  Replies
  1. Kuppusamy sir u r great

   Delete
  2. மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு...

   கல்வி சான்றிதழ்களில் HM இடம் தான் அட்டஸ்டட் வாங்க வேண்டுமா??
   PG STAFF இடமும் வாங்கலாமா???

   Delete
  3. மேலும் HALL TICKET & INDIVIDUAL SELECTED CERTIFICATE இதிலும் ATTESTED வாங்க வேண்டுமா..???

   Delete
  4. Attested bt's kitayae vaangalaam sir...attested vaangaama 3 set ..vaangi 3 set vachikongalaen..yaen doubt??

   Delete
  5. sir. please SC MATHS WTG 64.25 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE

   Delete
 2. dear padasalai please reply.
  if we join after two days (10.09.14) will it affect the probation period?

  ReplyDelete
  Replies
  1. 2 days thagudhikaan paruvamum thalli pogum sir...ungaluku mun join panravanga seniors...promotion kooda avangaluku apramdhaan..same date la join panravangaluku DOB

   Delete
  2. DOB alla! appointment order il TRB authority ovvoru subjectukkumaana puthiya 'RANK' vaZHAngum. Athinadippadayil than seniority nirnayikka padukirathu.

   Delete
  3. Rank listil mudhalil ullavargal 2 naatkal pinnaal join pannina?? Yaar senior? Enaku puriyavillai...

   Delete
  4. பணி நிரவல் மூலம் ஓர் ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றும் பொழுது மட்டுமே DOJ அடிப்படையில் சீனியாரிட்டி பார்க்கப்ப்டும். மற்றபடி முன்னால் சேர்ந்தாலும் பின்னால் சேர்ந்தாலும் TRB ரேங்க் அடிப்படையில் மட்டுமே.

   Delete
  5. New rules..?? Enaku therindhavarai orae naalil join panninaalum murpagal join panravanga senior pirpagal join panravanga juniors ..perumbaalum murpagalileye join pannuvaanga..adhil niraiya paer irupin DOB..edharkum therindhukondu munkootiye join panradhu nalladhu...admin sir idhu thavara??

   Delete
  6. sir. please SC MATHS WTG 64.25 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE.MATHS LAST CUTOFF 64.44. SO, PLEASE SOLLUNGA SIR

   Delete
 3. Dear admin plz clr my doubt , in Urdu and Kannada phy sub 2 vac goes to only that minority Lang peoplesah? And when they publish it bcz am gt miss my job by .2 diff

  ReplyDelete
 4. Dear admin plz clr my doubt , in Urdu and Kannada phy sub 2 vac goes to only that minority Lang peoplesah? And when they publish it bcz am gt miss my job by .2 diff

  ReplyDelete
  Replies
  1. Dharani நீ ங்க bc யா?

   Delete
  2. In bc and mbc dept Gt goes to oc also r only bc ya

   Delete
  3. Don't worry next listல் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

   Delete
 5. Intha minority languge schoola yara appointmant pannuvanga plz tell me admin sir antha languge padichavangalathan poduvangala ill ellarukkum pothuvanatha

  ReplyDelete
 6. thans to padasalai admin.....my best wishes to all pg frnds...best of luck..God bless u....

  ReplyDelete
 7. Please update counselling news from

  your C.E.O Centre.....

  ReplyDelete

 8. மகேந்திரன்
  7299053549
  தீபன்
  8012482604
  சத்யஜித்
  09663091690
  தேனி நண்பர்
  9597724532
  கருப்புசாமி
  7200670046
  மகேஷ்
  8883579062
  அரியலூர் நண்பர்
  9094239223
  சாமி
  9994427026
  பாண்டியன்
  9677486457
  தர்மபுரி நண்பர்
  9094316566
  தஞ்சாவூர் நண்பர்
  9344837508
  நல்லதம்பி
  9543689366
  நாகை நண்பர்
  9524132556
  குழந்தை
  9994282858
  நாமக்கல் நண்பர்
  8883845503
  ஆனந்த்
  9626023733

  மேலும் சில நண்பர்கள்
  9843521163
  8681039619
  9524132556.
  நன்றி.

  PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
  வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

  இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...  திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
  வெற்றி கிட்டும்...

  பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

  நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

  நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
  இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

  "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
  தெய்வத்தால் ஆகா தெனினும்"

  குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

  நன்றி. ......

  ReplyDelete
 9. P.Rajalingam PuliangudiAugust 29, 2014 at 4:54 PM
  சென்னையில் மாபெரும் பேரணி....

  பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

  கோரிக்கைகள்
  1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

  2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

  3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

  இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

  பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

  அலைகடலென திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

  மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

  முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
  இப்படிக்கு
  பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு.....

  Contact :
  Rajalingam Puliangudi-
  95430 79848
  Selladurai - 9843633012
  Paramanantham - 98428 74329
  Kapilan - 909201 9692

  ReplyDelete
  Replies
  1. உண்டு உறங்கிய கூட்டம் வீட்டில் இருக்கட்டும்...
   உரிமைக்காக போராடும் கூட்டம் சென்னைக்கு வரட்டும்....
   நீதி வெல்லுமா இல்லை சதி வெல்லுமா என பார்த்துவிடுவோம்....
   இழந்த ஒருவருட உழைப்பை திரும்ப கேட்போம்.....
   தடையாணை கிடைக்க வாய்ப்பு உள்ளது...
   உச்சநீதிமன்றம் வரை சென்றாவது உரிமையை நிலைநாட்டுவோம்...

   Delete
  2. Rajalingam sir enga support ungaluku undu...thank u sir

   Delete
  3. Porattam vetriyadayum , vetri pera valththukkal

   Delete
 10. **உரிமை காக்க போராடும் குணமே தன்மானம்**

  Second grade teachers Above 70"s

  வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

  இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
  மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

  OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
  நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

  ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

  ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

  ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

  அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
  இழந்துள்ளோம்.

  ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

  இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

  போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
  இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு இந்த மண்ணில் மானத்தோடு..

  நன்றி

  ReplyDelete
 11. Hai padasalai tet second list varuma. ..?

  ReplyDelete
 12. Best of luck all the selected teachers. when will come adw list for paper 1 & 2. I am paper 1 female. please reply any body. because all the message talk about only selected teachers. please think about us (unlucke persons). thanks.

  ReplyDelete
 13. No vacant list for science in tirunelveli. All are blocked:-)....

  ReplyDelete
 14. No vacant list for all science subjects in tirunelveli. All are blocked:-)....

  ReplyDelete
 15. Dear padasalai admin unga kitta yerundhu reply comment varatha plz

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. All vacant are sold for huge money:-)

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு முத்து சார்

   Delete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. 2012 ல் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-13 ன் காலிப்பணியிடங்களையும் சேர்த்து நிரப்பப்படும்போது, ஏன் நமக்கு 2013_14 காலிப்பணியிடங்களை வழங்கக்கூடாதா..?

  நிச்சயம் முதல்வர் கருணை கொள்வார்.

  நாளை சென்னை வாரீர்.
  ஆசிரிய நண்பர்களே..

  Paper1
  Paper2
  Spl tet

  5000 பணியிடங்கள் அதிகரிக்க கோரிக்கை வைப்போம்


  "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
  தெய்வத்தால் ஆகா தெனினும்"

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. அனைத்து டிஇடி பணீ நாடுனர் அனைவருக்கும் வணக்கம். நாளை நம் பக்கம் தீர்ப்பு வர ஆண்டவனை வேண்டிக் கொள்வோம். 90 மதிப்பெண் மேல் பெற்றவருக்கு முதலில் வேலை. சீனியாரிட்டி கடைபிடிக்க வேண்டும். தீர்ப்பு நமக்கு எதிராக வந்தால் இனி வரும் காலங்கலில் இதை பின்பற்ற வேண்டும் என போராடுவோம். 2 வருடங்கலுக்கு தற்போது தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு பனி நியமனம் செய்ய போராடுவோம். அனைவரும் வருக. மறவாதீர் செப்-1 சென்னை ராஜரத்தினம் அரங்கிலிருந்து

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக... கடவுளை வேண்டுவோம்....

   Delete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. Welfare Department Teachers Selection List.... When..?

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. Dear muthu raja sir,my wife wge 70.77.last wge 70.96.missed in 0.19 sc female.adws listla chance irukka sir.list eppo varum sir.pls reply me sir.i am waiting for ur kind reply sir.

  ReplyDelete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
 43. This comment has been removed by the author.

  ReplyDelete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. This comment has been removed by the author.

  ReplyDelete
 46. Respected padasalai councellingku ena kondu sella vendum endru pathivittal payanaga irukkum

  ReplyDelete
 47. This comment has been removed by the author.

  ReplyDelete
 48. This comment has been removed by the author.

  ReplyDelete
 49. Muthu raja sir adws list a trb eppa viduvanga sir.pls reply me sir

  ReplyDelete
 50. dear admin.

  sir i missed my cv calll letter. im selected as bt asistant. is there any chance to printout my cv call letter help me sir. trb website not allowed to printout call letter

  ReplyDelete
 51. muthu raja sir next list la ningalum kandipaga select aga en vaalthukkal sir.dont worry sir.i can understand ur feelings..

  ReplyDelete
 52. This comment has been removed by the author.

  ReplyDelete
 53. Dear paper I&II FRIENDS...
  We have a rally on monday (01.09.2014). Whose who are affected, please attend this rally with out fail with your family.

  ReplyDelete
 54. pg che selfted candidates iruntha pg trbku guide panunga padika usefulla iruium teta nambi no use above 90 eduthum no use

  ReplyDelete
 55. Dear paper I&II FRIENDS...
  We have a rally on monday (01.09.2014). Whose who are affected, please attend this rally with out fail with your family.

  ReplyDelete
 56. Porattam vetripera valththukkal , kadavul ( AMMA ) kappatruvar.

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive