NEET Coaching 2022

Maazter - The Learning App

புதிய ஆசிரியர் பணி நியமனம் மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்

           சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

                       புதிதாக தேர்வு பெற்றுள்ள, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு, இன்று முதல், வரும், செப்., 5ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 32 மையங்களில் நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ., செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலந்தாய்வு நடக்கிறது.
 
          திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, திருவள்ளூரில் உள்ள,  லட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் கலந்தாய்வு நடக்கிறது.

         சென்னை நகரம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளைச் சேர்ந்த சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், கணிதம் அல்லாத பாடங்களில், ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின், வேறு பகுதிகளில் உள்ள பள்ளியை தேர்வு செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
24 Comments:

 1. மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு...

  கல்வி சான்றிதழ்களில் HM இடம் தான் அட்டஸ்டட் வாங்க வேண்டுமா??
  PG STAFF இடமும் வாங்கலாமா???

  ReplyDelete
  Replies
  1. sir. please SC MATHS WTG 64.25 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE.MATHS LAST CUTOFF 64.44. SO, PLEASE SOLLUNGA SIR

   Delete
 2. மேலும் HALL TICKET & INDIVIDUAL SELECTED CERTIFICATE இதிலும் ATTESTED வாங்க வேண்டுமா..???

  ReplyDelete
 3. admin sir SG postings kooda chennai kancheepuram thiruvallur districtla illaiya plz sollunga becoz i have baby plz reply me and also tell me padasalai volenteers eppadi enakku help pannuvanga they know the schools details mukkiyamaga that school was deployment or not i need tihs information about schools plz sir answer my questions im waiting for ur reply

  ReplyDelete
  Replies
  1. THIRUVALLUUR DISTRICT MORE DEPLOYMENT DONE , BUT ACCORDING TO YOUR COUNSELLING DATE ONLY IT WILL BE DECIDECD, IF YOU ARE GOING TO ATTEND ON 1 SEP YOU CAN GET IT

   Delete
 4. pg staff kita vangalam basha sir.. cv ku nan vanginen. counselling ku attested pathi ethumey sollalaye? originals enough I think...

  ReplyDelete
 5. BT English Ku kancheepuram la vacancy ilaya?

  ReplyDelete
  Replies
  1. Lot of vacancies are there for English and social science in kanchipuram, don't worry

   Delete
  2. Thangaraj sir, what about. Bt science ? I want kancheepuram dt ? Any chance? My resid . near guduvanchery. Pl reply

   Delete
 6. I am a paper 2 Physics candidate from chennai Do you have any idea about Science vacancies in and around Chennai? Please help me friends

  ReplyDelete
 7. Moany vacancies for science in tirunelveli. But all are hidden:-).....

  ReplyDelete
 8. I am from kannyakumari history Tet Will I get job in kk dist. How many vacancies in history in kk dist? pls reply

  ReplyDelete
  Replies
  1. IN KK DT ACCORDING TO PRIORITY ONLY YOU CAN GET IT

   Delete
 9. I am from kannyakumari history Tet paper 2. Will I get job in kk dist. How many vacancies in history in kk dist? pls reply

  ReplyDelete
 10. thangaraju sir pls tell me abt physics bt kanchepuram dt vacancies

  ReplyDelete
 11. In salem in pg counselling vacancy details not pasted in the board only given three vacancy place to the candidate when they sit before computer. The candidate will not able to select their nearby place, the candidate was given oppertunity to select one of the three place given by the counselling officer.is it right way of couselling .

  ReplyDelete
 12. அனைத்து டிஇடி பணீ நாடுனர் அனைவருக்கும் வணக்கம். நாளை நம் பக்கம் தீர்ப்பு வர ஆண்டவனை வேண்டிக் கொள்வோம். 90 மதிப்பெண் மேல் பெற்றவருக்கு முதலில் வேலை. சீனியாரிட்டி கடைபிடிக்க வேண்டும். தீர்ப்பு நமக்கு எதிராக வந்தால் இனி வரும் காலங்கலில் இதை பின்பற்ற வேண்டும் என போராடுவோம். 2 வருடங்கலுக்கு தற்போது தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு பனி நியமனம் செய்ய போராடுவோம். அனைவரும் வருக. மறவாதீர் செப்-1 சென்னை ராஜரத்தினம் அரங்கிலிருந்து

  ReplyDelete
 13. ===============
  POLIMER NEWS :
  ===============
  ONLY FEW VACANCIES ARE AVAILABLE

  FOR P.G TEACHERS AT KANCHEPURAM !!

  P.G CANDIDATES ARE WORRIED !!

  ReplyDelete
 14. Hi I m from thiruvanamalai district but I need posting in vellore district where should I attend counselling in vellore or thiruvanamalai district... Admin pls help me..

  ReplyDelete
 15. Hi can any one know Hw many vacancies are in vellore..

  ReplyDelete
 16. Salem and namakkal Dist BT Vaccancylist irunthal upload plsssss..........

  ReplyDelete
 17. Hello Friends,
  I just wanted to share my experience on the councelling process held for PG candidates.
  My subject: Commerce
  My place: Trichy.
  We went to the location by 8.00 am itself, the officials came by 9.30 am.
  At 10.00 they made us to sit in room according to rank order. (few candidates of previous year also participated)
  The list of location was displayed on the notice board at 11.15 am.
  The list was very SHOCKING, because nearly 150 candidates who came from various subjects, but the vacancies available were only 22.
  I felt very sad for my friends who were not able to get own district.
  The candidates who were called for selecting the place were shown for 30 seconds to 1 minute.
  We selected the place which was only available with no choice.
  Finally, certificates were verified and we submitted attested copy (1 set) of all certificates. Then we were issued the appointment order with our name/address, photo and signature.
  I don't know what will happen to the candidates who were called for other district tomorrow. Even though I got in my own district, I am not in a mode to enjoy it because so many teachers (my friends) were not able to get posting in their own district.

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive