NEET Coaching 2022

Maazter - The Learning App

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு

தந்தி டி.வி-யின் சிறப்பு செய்தி ஒளிபரப்பினை பார்க்க  - Click Here

11 Comments:

 1. what is use of employment office

  ReplyDelete
  Replies

  1. WEIGHTAGE MURAI RATHAGUMA???THANTHI TV IL mathiyam 3 mani muthal 4 mani varai ULLATHU ULLAPADI enra nigalci oliparappapatathu...innegalciel siraputhalaipaga AASIRIYAR THAGUTHI THERVIL WEIGHTAGE murai nekkapaduma enru vivathika pattathu...sirapu aalaipalaraga KALVIYALAR PRINCE GAJAENDIRA BABU kalandhukondar..mealum pathika patta aasiriyar aasiriyaikal weightage murail ulla kuraikalai kurinar...kilkanda vivathangal munvaika pattana..

   KALVIYALAR PRINCE KAJAENDIRABABU AVARKAL KURIYATHU.. 1.aasiriyar thaguthi thervil 5%relaxation koduthathu sariyae..2.tet thervil thaguthiyana kelvigal keatkapaduvathilai 3.seniority or experiyance adipadael pani niyamanam seiya valivuruthinar..4.palveru katta kalathil ,sulnilail irunthu manavarkal padipai mudikinranar plus two,degree,b.ed marks weightage kanakil eduthukolvathu muttrilum thavaru enrar..5.abudul kalam.sakaradis ponra thalai sirantha arinargalin vetri tholvi patri eduthuraithu plus two mathipen nekka valivuruthinar

   pathika patta aasiriyar aasiriyaigal eduthu mun vaika patta vathangal.. 1.tet mathipen adipadail pani niyamanam seiya vendum enru valiuruthinar 2.poratathil edupattula aasiriyargal thanthi tv ku paeti sarivara aalika villai enpathu varuthamae..3.plus two vil pala tharapatta group ullathu enrum,practikal athigam ulla group eduthu padithavarkaluku posting athigam paer elimaiyaga paetru viduvarkal enru mana vethanaiyodu kurinar 4.20 varudam mun padithavarkalukum ,tharpodhu padipavarkalukum ulla vaipu vasathigal patri eduthu kurinar

   mealum THANTHI TV IL GAJENDIRABABU AVARKAL kiramapura manavarkal ealmainilaiel goverment school lil padithu kuraivana mark vanguvathai patriyum..ac roomil thaniyar palli manavarkal padithu plus one lae plus two padithu athiga mark vanguvathaium..kiramapura manavarkalin avala nilaiyai ulladhu ullapadiyae eduthu thuraithu..b.ed seniority or experiyance adipadail pani niyamanam seiya vali vuruthi vivathathai niraivupaduthinar

   Delete
 2. கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
  யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
  வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
  ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
  காட்சி மாறுகிறது - எங்கள்
  வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
  இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
  நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
  தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
  எங்கள் வாழ்வும் தான்!
  மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
  வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
  கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
  இந்த நிலையும் மாறும்......
  காலம் பதில் சொல்லும்...
  எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
  அம்மா...
  நாங்களும் உங்கள் பிள்ளை தான்........!

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.
  வழக்கு 2.அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.12025,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition. இப்படிக்கு தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர். அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைவர் தா.கோவந்தராஜ்.செயலாளர் அய்யாக்கன்னு.பொருளாலர் ம.ஹரிக்கிருஷ்ணன்.செய்தி தொடர்பாளர் எஸ்.மணிகன்டண்.மகளிர் அணி தலைவி இரா.அருணா .ARGTA genuine BRTE association main madurai.branch villupuram please join with us and cooperat with us by M.Hari argta association secretary villupuram DT 9443378533 all tn brte join with us

  ReplyDelete
 5. WEIGHTAGE MURAI RATHAGUMA???THANTHI TV IL mathiyam 3 mani muthal 4 mani varai ULLATHU ULLAPADI enra nigalci oliparappapatathu...innegalciel siraputhalaipaga AASIRIYAR THAGUTHI THERVIL WEIGHTAGE murai nekkapaduma enru vivathika pattathu...sirapu aalaipalaraga KALVIYALAR PRINCE GAJAENDIRA BABU kalandhukondar..mealum pathika patta aasiriyar aasiriyaikal weightage murail ulla kuraikalai kurinar...kilkanda vivathangal munvaika pattana..

  KALVIYALAR PRINCE KAJAENDIRABABU AVARKAL KURIYATHU.. 1.aasiriyar thaguthi thervil 5%relaxation koduthathu sariyae..2.tet thervil thaguthiyana kelvigal keatkapaduvathilai 3.seniority or experiyance adipadael pani niyamanam seiya valivuruthinar..4.palveru katta kalathil ,sulnilail irunthu manavarkal padipai mudikinranar plus two,degree,b.ed marks weightage kanakil eduthukolvathu muttrilum thavaru enrar..5.abudul kalam.sakaradis ponra thalai sirantha arinargalin vetri tholvi patri eduthuraithu plus two mathipen nekka valivuruthinar

  pathika patta aasiriyar aasiriyaigal eduthu mun vaika patta vathangal.. 1.tet mathipen adipadail pani niyamanam seiya vendum enru valiuruthinar 2.poratathil edupattula aasiriyargal thanthi tv ku paeti sarivara aalika villai enpathu varuthamae..3.plus two vil pala tharapatta group ullathu enrum,practikal athigam ulla group eduthu padithavarkaluku posting athigam paer elimaiyaga paetru viduvarkal enru mana vethanaiyodu kurinar 4.20 varudam mun padithavarkalukum ,tharpodhu padipavarkalukum ulla vaipu vasathigal patri eduthu kurinar

  mealum THANTHI TV IL GAJENDIRABABU AVARKAL kiramapura manavarkal ealmainilaiel goverment school lil padithu kuraivana mark vanguvathai patriyum..ac roomil thaniyar palli manavarkal padithu plus one lae plus two padithu athiga mark vanguvathaium..kiramapura manavarkalin avala nilaiyai ulladhu ullapadiyae eduthu thuraithu..b.ed seniority or experiyance adipadail pani niyamanam seiya vali vuruthi vivathathai niraivupaduthinar

  ReplyDelete
 6. அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
  வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
  வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
  20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
  பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
  இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
  எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
  நாங்களும் தமிழன் தானே!.....
  எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
  உணரவில்லையா?
  தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
  ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
  கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
  யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
  வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
  ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
  காட்சி மாறுகிறது - எங்கள்
  வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
  இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
  நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
  தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
  எங்கள் வாழ்வும் தான்!
  மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
  வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
  கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
  இந்த நிலையும் மாறும்......
  காலம் பதில் சொல்லும்...
  எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
  அம்மா...
  நாங்களும் உங்கள் பிள்ளை தான்......

  ReplyDelete
 7. அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...

 8. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு என்பது மிகச்சரியான முடிவு. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வில் உடனடியாக இம்முறை அமல்படுத்தும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். போராட்டம் நடத்துவதன் அடிப்படையும் இதுதான்! இனி வரும் தேர்வுகளில் அமல்படுத்தியிருந்தால் இவ்வளவு குழப்பங்களுக்கு இடமில்லை.

  ReplyDelete
 9. பதிவு மூப்பு மற்றும் பணி அனுபவம் ஆகியவைக்கு மதிப்பெண் வழங்கும் பட்சத்தில் வெயிட்டேஜ் முறை நியாயமான முறை .

  ReplyDelete
 10. பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
   10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10
  ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு அரசு வேலை புறக்கனிப்பு மிகவும் வேதனை அளிக்கிறது.
   அரசு பள்ளிகளில் 100 % தேர்ச்சிபெற அழைப்பு விடுக்கும் கல்வித்துறை.
   10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 வகுப்பில் 100 % தேர்ச்சிபெற வைத்தும் என்ன பலன்.TET தேர்ச்சிபெற்றும் வீணானது.
   PG TRB க்கு ஒரு முறை TET க்கு வேறா ?
   மனித உரிமை, தேடும் மனிதர்கள்.ஏன்?
   10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 80 % பட்டதாரி ஆசிரியர்கள்(விவசாயக்குடும்பம்) புலம்பல் மனித உரிமை, தேடும் மனிதர்கள் ஏன்?.
   10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 50% கிரமபுற பட்டதாரி மாணவர்கள். புலம்பல் மனித உரிமை, தேடும் அவலம்.
   அம்மா...
  நாங்களும் உங்கள் பிள்ளைகள் தானே.......!
   நாங்களும் உங்கள் தமிழன் தானே …………! இந்த நிலையும் மாறும்......
  காலம் பதில் சொல்லும்...
  எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....

  @@@@@@@@@@@@@@@@@@@

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive