NEET Coaching 2022

Maazter - The Learning App

TNTET Article: எழுத்து அறிவித்தவன்

பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள் - Click Here For Article


With Kind Regards
   GOUTHAM
14 Comments:

 1. miga nalla padaippu...vaalthukkal mr.goutham sir...

  ReplyDelete
  Replies
  1. தாள் 1 நண்பர்களே.
   கடவுள் அருளால் நமக்கு அனைத்து மீடியாவுடைய ஆதரவு கிடைத்துள்ளது.
   SUN TV முதல் WIN TV வரை நாளை நமதே.
   அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தாருங்கள்.

   Delete
  2. அனைத்து தாள் 1 நண்பர்களே.
   நாளை காலை டீ.ஆர்.பி.அலுவலகம் முன் கூட உள்ளோம் .

   Delete
 2. வாழ்த்துக்கள் சார். நீங்கள் எந்தப்பள்ளி என்று கூற முடியுமா சார்? நான் ஆனைக்குப்பம்.

  ReplyDelete
  Replies
  1. Hearty thanks to all of you friends please Share to all friends.iam RMSA coordinator did u know me?

   Delete
  2. I am not sure whether I have seen you but my colleagues said that you accompanied CEO last week. I was in the class at that time.

   Delete
 3. ஒவ்வொரு புதிய ஆசிரியரும் உணர வேண்டியது ... சிறந்த படைப்பு

  ReplyDelete
 4. Nengal entha padaipin mulam sirantha teacher nu nirupichutinga.all the best

  ReplyDelete
 5. சென்னையில் மாபெரும் பேரணி....

  பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

  கோரிக்கைகள்
  1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

  2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

  3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

  இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

  பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

  அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

  மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

  முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
  இப்படிக்கு
  பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
  Contact :
  Rajalingam Puliangudi-
  95430 79848
  Selladurai - 9843633012
  Paramanantham - 98428 74329
  Kapilan - 909201 9692

  ReplyDelete
 6. பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்பார்கள் ஆனால் இன்றோ பிள்ளை மனம் பித்து பெத்த மனம் கல்லா???
  அம்மா அழவும் சக்தியற்ற அநாதைகள் நாங்கள்...
  உண்ணாவிரத போராட்டத்தில் வலுவிழந்த உன் மகன் நாளையாவது விடியும் என்று ஓடோடி வருகிறான்...
  கண்ணீர் துடைக்க ஆணை கொடு அம்மா...
  இல்லையெனில் உன்மகன் மரித்தே விடுவான்...
  நண்பர்களே வாருங்கள் சென்னைக்கு...
  நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு....

  ReplyDelete
 7. anybody pls clarify doubt... my district is salem. (i give salem address in hall ticket).
  but i attend TET exam in cuddalore and also attend CV IN CUDDALORE DISTRICT. pls clarify where i have attend counselling. for me counselling date 03.09.2014.. pls help......

  ReplyDelete
 8. திரு.GOUTHAM sir அவர்களுக்கு,

  உங்கள் கட்டுரையில் சமுதாய அக்கறை மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.அதோடு அந்த அக்கறை பிறருக்கு உபதேசம் செய்வதோடு நில்லாமல் செயல்பாட்டில் நீங்கள் காட்டுவதாக எழுதியிருப்பதற்கு தலை வணங்குகிறேன்.

  மாணவர்களை அறிவு மிக்கவர்களாகவும் ஆக்கத்திறன் மிக்கவர்களாகவும் மாற்ற ஆசிரியர்களாலே முடியும் அப்படி உருவாகும் மாணவர்களால்தான் இந்த சமுதாயம் வலிமை மிக்கதாகவும் எழுச்சி மிக்கதாகவும் மாறும்.அந்த வகையில் ஆசிரியரின் பங்கு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திரு மணியரசன். அனைத்து புதிய ஆசிரியர்களுக்கும் இந்த செய்திகள் சென்றடைய வேண்டும் என்பதே எனது அவா. உடனடியாக கட்டுரையை வெளியிட்ட பாடசாலைக்கு மனமார்ந்த நன்றி

   Delete
 9. ARGTA brte association taking full efforts on school conversion m.o madurai b.o villupuram .

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive