Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

         Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.




7 பேருக்கு பணி நியமன ஆணை:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு 
பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா 
சற்று முன் வழங்கினார்.


இந்த ஆண்டு பட்டதாரிஆசிரியர்கள், இடைநிலை 
ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என 13ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில்7பேருக்கான பணி
நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் 

வழங்குகினார்.

பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?

இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் 
அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப்பணி நியமனக்கலந்தாய்வு தேதிகள் விரைவில் இறுதி
செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




27 Comments:

  1. Replies
    1. Sep -20 இனிப்பா ? களியா ???? காத்திருப்போம் ...........

      Delete
    2. Gud evng Ram sir! Sep 20 ?

      Delete
    3. Dear friends just came to know abt a wonderful essay competition for trs day 2014,by MHRD .
      Details @ mhrd.gov.in .
      1.it is online registration and mobile registration.
      2. Mobile no 09015910123 send a missed Cal and registr it is must with out registration cannot participate.
      3.website http //mhrd.gov.in

      4.categories are 1-5,6-8,9-12,
      5.topic is teacher u like most.
      6. But the specific topic will be smsd or mailed half an hour before to the phone numbers you give while registration .

      7.competition is on September 1st and September 3result and September 5th prize
      8.Pls visit my our fb page's

      Today only school so get details for registration from students 30students in total 10 from each category,

      Dob, father mother name phone no and community

      Delete
    4. புகழ் பாடும் சேனலை விடுத்து புதிய தலைமுறை , சத்தியம் ,பாலிமர் , சன் நியூஸ் ,கலைஞர் நியூஸ் பாருங்கள் ....
      நேரடியாக பதிலளிக்க விரும்ப வில்லை .... நன்றி

      Delete
    5. counsiling date see jaya plus

      Delete
  2. Apdiye next tet date sollunga ammmma...konjam aarudhal + mathavanga mananilai maarum..

    ReplyDelete
    Replies
    1. Ms.Vasanth Girjia, Are you selected or not? Which major?

      Delete
    2. Im secondary grade teacher Guru

      Delete
    3. vasanth girija mam paper1 piramalaikallarkku kallar schoolil vaippu thanthanga anal bt il piraimalai kallar teacherkku chance ellaya?

      Delete
  3. yar antha seven members?

    ReplyDelete
    Replies
    1. watch jaya plus.. they show photo

      Delete
    2. கண்ணா....
      கொஞ்சம் புதிய தலைமுறை சேனல் அப்படியே மேலே பாருமா .... டொட்டடோன்டொட்டோய்ங் (பாஷா மியூசிக் ).......

      Delete
  4. RAM ......SIR..,.... SEP 20 thu ..ENNA NADAKAPOGUTHU.....PLS SOLLUNGA.....POSTING PODRATHULA
    EDUM PROBLEM A ....??? PLS REPLY....

    ReplyDelete
  5. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் பட்டியலையும் ஏன் வெளியிடவில்லை? எங்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கலங்காதே ...
      வினை விதைப்பவர்கள் .......... செப்டம்பர் -20

      Delete
    2. dont feel sep 1,2munnadi vituruvanga

      Delete
  6. PG 30-31 AUG
    SG 1-2 SEP

    BT 3-4 councelling

    ReplyDelete
  7. PG 30-31 AUG
    SG 1-2 SEP

    BT 3-4 counselling watch Jaya PLUS

    ReplyDelete
  8. PG 30-31 AUG
    SG 1-2 SEP

    BT 3-4 counselling watch Jaya PLUS

    ReplyDelete
  9. PG 30-31 AUG
    SG 1-2 SEP

    BT 3-4 counselling watch Jaya PLUS

    ReplyDelete
  10. PG 30-31 AUG
    SG 1-2 SEP

    BT 3-4 counselling watch Jaya PLUS

    ReplyDelete
  11. counsiling date see jaya plus

    ReplyDelete
  12. Niyathukkaga poradra ov oruthanoda penaavum ammavukku ethira thirumbum, kastapattu padichu velai kedaikathavan veetla irukravanga ellaroda vayirum patri erigirathu,
    BITCH J J DOWN DOWN
    TRB DOWN DOWN

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive