NEET Coaching 2022

Maazter - The Learning App

TET அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது

            நேற்றைய (26.08.2014) 9வது நாள் உண்ணாவிரத  போராட்டத்தோடு இந்த அறவழி உண்ணாவிரத  போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது ...

              வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியான திங்கள் கிழமை (01.09.2014) காவல்துறையின் அனுமதியோடும் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், இந்திய மாணவர் இயக்கம், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆதரவோடு சென்னையில் அனுமதிக்கப்பட்ட வீதிகளில்  மிகப்பிரமாண்ட பேரணி நடத்துதல் .....

          பிரமாண்ட பேரணி முடிந்தவுடன் பேரணிக்குழுவின் முக்கிய பிரதிநிதிகள் 5பேர் கொண்ட குழு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தல் என்றும்  பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது....

by Mr. Rajalingam.
65 Comments:

 1. ------------------------------
  சென்னையில் மாபெரும் பேரணி !
  ------------------------------

  வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

  வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

  பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

  மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

  அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

  மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

  தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

  கருர் 9843734462
  கருர் 9597477975
  வேலூர் 9944358034
  தி. மலை 7305383952n
  கோயமுத்தூர் 9843311339 நாமக்கல் 9003435097
  சேலம் 9566977189
  திருநெல்வேலி 9543079848
  திருச்சி 9944766642
  தஞ்சாவூர் 9842132592
  9865066553

  ReplyDelete
  Replies
  1. Kandippa matram varum nanpargalai.

   Delete

  2. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

   Selection list ல இருக்குரோம்ங்ர ஒரே காரணத்துனால வெயிட்டேஜ் super method னு select ஆனவங்க சொல்லுறாங்க.

   இந்த வெயிட்டேஜ் method இருக்கிறதுனால இப்ப ( 2013 – 2015 ) Degree, B.Ed படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு written exam & internal ல நெறைய mark போட்டுக்கிட்டு இருக்காங்க.

   ஒருவளை, இப்ப selection list ல உள்ளவங்களுக்கு இப்ப posting போடாம, இன்னும் 2 வருஷத்துக்கு வெறும் TET exam மட்டுமே வெச்சிட்டு, அதுக்கு அப்புறம் pass பன்னுனவங்களோட சேர்த்து list வெளியிட்டா, இப்ப list ல உள்ளவங்கள்ல எத்தன பேரு அந்த list லயும் இருப்பாங்க......
   இவங்கள்ல எத்தனபேரு அப்பயும் இந்த வெயிட்டேஜ் method வேணும்னு சொல்லுவாங்க டாடி ....

   சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

   Delete
  3. Sir weitage mark in court order scintific metod government tet passed 55 % 82.5 marks tet pass eligiple 82 not passed

   Delete
  4. இதுவரை 12வில் மாநில முதல் மதிப்பெண் தனியாா் பள்ளிகளே வந்துள்ளது........

   ஆசிரியா் வேலைக்கு 12வது மதிப்பெண் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளும் நமது அரசாங்கம்........
   மாணவா்களை தனியாா் பள்ளிகளில் சோ்ப்பதற்கு மறைமுகமாக ஆதரவு தருகிறதோ......

   தவிர இந்த வெய்டேஜ் முறையால் மூத்த ஆசிரியா் கள் பாதிக்கபடுகிறாா்கள் என இன்னமும் நமது அரசாங்கம் உணராமல் இருப்பது விந்தையாக உள்ளது......

   மேலும் 12வில் ஆா்ட்ஸ் குருப் எடுத்தவா்கள் மெடிக்கல் சேர முடியாது....

   ஆனால் 12வில் பயாலஜி குருப் எடுத்தவா்கள் UG ல் ஆா்ட்ஸ் குருப் அனுமதிப்பது எதற்காக.....

   நான் 10 ஆம் வகுப்பில் 439 மாா்க் அப்போது தலைமை ஆசிரியா் 12வில் பயாஜி குருப்க்கு பதிலாக ஆா்ட்ஸ் குருப் மடடுமே அனுமதித்திருந்தால் நான் இப்போது பொலம்ப தேவையில்லை.......

   UGல் அனைத்து University யிலும் ஒரேமாதிரி தான் மதிப்பெண் முறை உள்ளதா......

   நான் BA,MA, MPhil,BEd,,அனைத்து படிப்பையும் ரெகுளா் கோா்ஸில் படித்தேன்........

   கரெஸ்பான்டஸ் ல படிச்சவங்களையும் ரெகுலா் ல படிச்சவங்களையும் ஒரேமாதிரி பாா்க்குரது எப்படி சரியாகும்.....

   எல்லா யுனிவா்சிட்டியிலும் ஒரேமாதிரிதான் மதிப்பெண் முறை கடைபிடிக்கபடுகிறதா......

   வெய்டேஜ் முறையில் மாற்றம் வேண்டும்....
   மாற்றம் ஒன்றே நிலையானது.......
   இதை யாரும் மறக்கவேண்டாம்.........

   தான் லிஸ்ட்ல வந்துட்டோம்ங்கர ஒரே காரணத்தால் இந்த வெய்டேஜ் முறையை ஆதரித்து பேசும் ஆசிரியா்கள் எப்படி நல்ல ஆசிரியராக இருக்க முடியும்.......

   நீதிமன்றம் நல்ல தீா்ப்பை தரும்.......

   தந்தி டிவியில் கஜேந்திரன் சாா் கூறியது போல் இந்த வெய்டேஜ் முறை நியாயமற்றது...முட்டாள்தனமானது...

   இதற்கு இவ்வளவு போராட வேண்டிய அவசியமே இல்லை....

   இந்த முறையை கொண்டு வந்தது சில IAS அதிகரிகள் தான்..... அவா்கள் சிந்திக்க வேண்டும்....

   ஒரு முறை பரிசீலித்தால் போதும்.......
   நான் புடிச்ச முயலுக்கு 3கால் என்று இல்லாமல்.......

   Delete
  5. நேற்றைய (26.08.2014) 9வது நாள் உண்ணாவிரத  போராட்டத்தோடு இந்த அறவழி உண்ணாவிரத  போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது ...said rajalingam
   I have one question explain rajalingam
   Yesterday pap2 selected candidates was went to home so
   Poratam cancel it's true

   Delete
  6. Mr GO 71 unga name pottu question kelunga reply pantren...

   Delete
  7. பரமக்குடி ஜீவா மாவட்ட ஆட்சியரிடம் மனு வெய்ட்டேஜ் முறையை நீக்க

   தினகரன் செய்தி

   Delete
  8. Intha weightage muraium relaxation um oppose pandra neenga ithuna nal enge poneergal. Relaxation nu sonapave ipadi poradi irunthal neengal nalavargal. But only when you are affected you are showing your opposition. So selfish.

   Delete
 2. Old weightage method la kooda +2,degree,b.ed eduthutanga..... Old method irukapa CV mudichinga apalam engapa pochi ungalathu poratam..... Appozhuthu ungaluku enthavitha pathipum erpadavillaiya

  ReplyDelete
  Replies
  1. App total pass candidates very low. Appuram 82 to 89 edutha pass nu soinnapathan intha problem eilam k va. Summa ethavathu pesanum nenaichu pesathinga.

   Delete
  2. Appa 82 nu kurachathum porada vendiyathu thane. Appa enga poninga

   Delete
  3. 82 mark kudathathu thaippuilla sir.new weightage onnu koinduvanthathuthan problem ethunala ethana seniors patheka paduranganu ungaluku theriya vaippu illa!

   Delete
 3. Porattaththirkku anaivarum varungal , vetri namathe.

  ReplyDelete
  Replies
  1. Second grade Above 70"s

   வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

   இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
   மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

   OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
   நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


   தொடர்புக்கு. .
   சத்யஜித்: 09663091690
   மகேந்திரன்:7299053549
   தீபன்:8012482604
   சாமி: 9994427026
   மகேஷ்:8883579062
   அசோக்:9443485293
   குழந்தை:9994282858
   நண்பர்:9585484915
   சக்தி:95433 91234.
   நன்றி.

   Delete
 4. Waitage oliga Waitage oliga.

  ReplyDelete
  Replies
  1. Sema kovathula irrukken so kaduppu ethura

   Delete
  2. நீ முதல்ல உன்னோட பேர பதிவு செய் அப்பறம் கமண்ட் போடு

   Delete
 5. TET pass & Employment seniority valga , valga

  ReplyDelete
 6. chennaiku arugil ulla seniors...TET WEIGHTAGE AAL engal valvatharam pathika pattulathu enru muraiyaga eluthi,weightage ratthu seithu,tet pass plus b.ed seniority padi pani niyamanam seiya utharavida vendum enru MANILA MANITHA URIMAIGAL AANAIYATHIDAM pugar manu kodukavum...nalla thirvu nichyam kidaikum..

  ReplyDelete
 7. கல்வியாளர் கஜேந்திரபாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றி....

  ReplyDelete
 8. தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனம் இருக்கவேண்டும் என்றும் சில பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களது வாதப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை மறுமடியும் எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்றாலும் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் போன்றவற்றை மீண்டும் எழுத முடியாத சூழல் உள்ளதால் வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுவது எப்போதுமே இயலாத காரியம். இதனால் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை. எனவேதான் வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்று போராடுகின்றனர்.
  பிளஸ்டூ பாடத்திட்டம் தற்போதுள்ள முறை வேறு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. தற்போது கல்வி பயில உள்ள வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. தொழிற்கல்வி பாடம் படிக்கும் பிளஸ்டூ மாணவனுக்கு செய்முறை மதிப்பெண்கள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆனால் ஏ குரூப் எனும், கணிதம், உயிரியல்,இயற்பியல், வேதியியல் பாடம் படித்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்ணைத்தான் பெற முடியும். இரு பிரிவு மாணவர்களையும் சம அளவு கோலில் பார்க்கக்கூடாது எனவும் தேர்வர்கள் கூறுகின்றனர்.
  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிந்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள் தற்போது படித்து தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுடன் எவ்வாறு போட்டி போட இயலும்? எந்த ஒரு பணி நியமனத்திலும் இதுபோன்ற ஒரு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இந்த முரண்பாடு ஏன்? வேலைவாய்ப்பு பதிவு எதற்காக? வயது முதிர்வுக்கு சலுகை கிடையாதா? என்றும் தேர்வர்கள் கோருகின்றனர். என்சிடிஇ வழிகாட்டுதலில் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களை கணக்கெடுக்கும்படி கூறப்படவில்லை.  தீர்வு என்ன?
  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்ற உத்தரவாதத்தை அரசு அறிவிக்கவேண்டும்.
  2. மொத்த காலிப் பணியிடங்களை சரிபாதியாக பிரித்து முதல் பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மறு பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் 89 மதிப்பெண்களுக்குள் பெற்று தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களில் அதிக மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்..
  தாள் 1, தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பணியமர்த்தும்வரை இந்த முறை கடைப்பிடிக்கவேண்டும்.
  இவ்வாறு நடைமுறைப்படுத்துவதுதான் இரு சாராரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Well done sir...u r correct

   Delete
  2. அதோடு இதுவரை தகுதிதோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி வழங்கிய பின்பு அல்லது அவா்களது பிரச்சனையை தீா்த்த பிறகுதான் அடுத்த டெட் வைக்க வேண்டும் இல்லை என்றால் மேலும் புதிய பிரச்சனையை தோ்வு வாாியம் சந்திக்க நோிடும்.

   Delete
 9. ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

  ஆகவே தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

  அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.

  ReplyDelete
 10. Select anavanga amaidhiya irukanganu nenaikathenga.....unga korikaigal niyayamanadhave irukatum..adha solra time idhuva seniors....nenga averaga 65% and tet 110 eduthave selected....unga experienceku tetla 110 vangalame....weightage oliganu solradhuku ungaluku enna rights iruku..unga korikaigala niyayama sollunga..adhu ungaloda urimai...consider panradhum pannadhadhum gov decide pannuvanga.. evlo seniora irundhalum 65 % kooda vangalana..unga basic qualification romba weak...indha competitive world takerover panradhu kastam


  Suppose seniority and experience oliganu voice out panna nenga summa vitruveengala sir...

  ReplyDelete
  Replies
  1. weightage nanga olinga nu solla kudathu nu ,engala solla ungaluku enna rights iruku???engal urimaikaga nanga poradurom govt sollatum..nenga sollathinga

   Delete
  2. Appa seniority and experience oliyatum....weigtage valga...

   Delete
  3. Neenga 104 vange weightage la low va irunthu. Unga date of birth 1978 ya iruntha enna pannuvenga sir???

   Delete
  4. Mohanraj sir unga varuthanm puridhu...that is for anbarasu...manasu kastam puridhu...all fate sir...onum panna mudiyadhu...nan degree coressla than panen ..ungaluke theriyum coressla evlo marks varumnu....nanum 12 yrs munnadi than padichen...weightage sati illanu sonna ..enaku marks vandhruma sir..
   From my heart supose basic wtg sari illana...i will prepare for my group exam...

   Overala normalana marks irundhala ulla poidalam...but tetla minimum 105 irukanum..

   Delete
  5. Mr. sandeep அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்க நீங்க ஏன் இந்த முறை உங்க வேலையை விட்டுட்டு மறுபடியும் படிச்சு டெட்டுல 90 க்கு மேல வாங்க கூடாது. வெயிட்டேஜ் வேனாம்னு சொல்ரது சீனியா் மட்டும் இல்ல. 90 க்கு மேல எடுத்த சீனியா் ஜீனியா் அத்தனை பேரும்தான். அத முதல்ல தொிஞ்சுக்கோ.

   Delete
  6. This comment has been removed by a blog administrator.

   Delete
  7. Nan tetla 100 above sir...government enaku vaippu illanu solirundhu kandippa padipen

   Delete
  8. Dhanesh mind ur words..mannrs theriyadhavangalam teachera...unmaya sonna kasapa than irukum mr. B.ed la unaku enna teach pannanga..respecyt the teachers and studends...this is the basic qualification for all teachers

   Delete
  9. இப்ப அடுத்தவனுடைய கஷ்டம் என்னான்னு தொியுதா?
   உண்மையா நீ 100 க்க மேல வாங்கி இருந்த வெயிட்டேஜ் வேணாம்னு சொல்ரவங்கள நீ எதிா்த்து கமண்ட் போட மாட்ட...

   Delete
  10. Waitage murai oliga oliga

   Delete
 11. SCEINTIFIC METHOD TET PASS MARK 82.5PASS GOVERNMENT 82 PASS

  ReplyDelete
 12. TET SAMMANTHA PATTA THOOTHUKUDI CONTACT NUMBER TR.ANTONY CELL NO 8056983770

  ReplyDelete
 13. Oru nanbar 118 tet score panni job kedaikalanu varuthapadrar..kastamathan irukum...but 118 vangunave wtg >47 basic weightage minimum 23 vangirundhale select agirupangale...sila per u.g and b ed degree sake than padikaranga...mark score pannanumnu motivela padichrundha..many sniors will be in the list ...
  Futurela mark consider panuvanganu avangaluke therila..therinchrundha avanga periodla top score vangirupanga..
  Seniors matum illa juniorsum sillar appadi than...
  If u agree or not this is the truth
  ..

  ReplyDelete
  Replies
  1. Futurela mark consider panuvanganu avangaluke therila..therinchrundha avanga periodla top score vangirupanga.. இது உங்களுக்கே தொியுதுல. அப்புறம் ஏன் இத பத்தி அரசுக்கு தொியல இப்ப வந்து திடீா்னு பழைய மாா்க் கேட்டா திரும்ப படிக்கவா முடியும்.

   Delete
 14. Sep 1 peraniyil kalndukka varukirom. Perani niyayamana thirpu vanki tharum. Perani vetri pera valthukkal

  ReplyDelete
 15. Replies
  1. நேற்றைய (26.08.2014) 9வது நாள் உண்ணாவிரத  போராட்டத்தோடு இந்த அறவழி உண்ணாவிரத  போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது ...said rajalingam
   I have one question explain rajalingam
   Yesterday pap2 selected candidates was went to home so
   Poratam cancel it's true

   Delete
  2. Porattam cancel ayiruchu'nu kavalaya...
   Don't worry neenga kavalapadavendiya vaeru oru visayam irukku...
   unga profile name kuppa thottikku poga pothu mr.g.o.71

   Delete
  3. சாியா சொன்னீங்க கலை ராஜா

   Delete
 16. TET mark base is the right way. In the TET itself the questions cover all the subjects for all standards right from Ist Std to plus Two. Once we qualify in TET it itself testifies our ability in all subjects and so, awarding separate weightage for Plus Two or degree is irrelevant. Further, for TET we have prepared in the subjects for nearly one year by self and coaching classes. Further, this TET 2013 is for 2013 vacancies, if TET 2012 is to be included, it should be restricted to the pending 2012 vacancies only and if they are to be considered, it can be done only after considering 2013 TET for the left over ifany. In the present list double stand taken, i.e. for the same batch 2012 TET, in the year 2012 only TET marks taken and now for the same batch people weightage is applied. Two different measures how cut off arrived. Also, if we accept different standards ie.. weightage & TET marks, then it would be disadvantageous and confusing. If the government inclines to promise to consider TET 2013 pending for future vacancies and to allow the present discrepant list as it is, then we have to wait for another 3 years jobless. So, only stand is to revise the present list and to go with TET markss only. Inclusion of 2012 TET should be only after considering TET 2013 people as we are more entitled and notified for the 2013 vacancies. Further, there is no proper allocation for O C General as seen inEnglish subject - only 10-15 allotted how arrived. If we fail to convince Govt for TET then we will be the losers. The TRB has not released pdf. TET 90 marks for 2012 or 2012 to view by all the people for all the numbers - only individual query is given so there is no chance for verifying the correctness of selection. So, this should be brought to notice of Government. our blessings to all for success with ONE STAND TET MARKS ONLY. Sundar.

  ReplyDelete
 17. PLEASE SAY THE GOVERNMENT TO NEXT TIME POSTING FIRST PREFERENCE IN LOST CANDIDATES BOTH PAPER I AND PAPER II.THIS IS THE BEST IDEA OF ALL CANDIDATES FUTURE.THANKS

  ReplyDelete
  Replies
  1. IF YOU LEAVE THINGS AS IT IS FOR 2013, THEN YOU HAVE TO WAIT FOR ANOTHER THREE YEARS JOBLESS FOR NEXT SESSION AND NO BODY CAN PREDICT WHAT METHOD THAT THEN GOVT IN 2016 WILL TAKE. SO CONFIDENT AND PURSUE THE PRESENT TET STAND WITHOUT DISCOURAGEMENT. LENIENT WILL BE LOSERS

   Delete
 18. KURAL KODUNGAL THALAIVARKALE...KURAL KODUNGAL..... 1.MUTTHA THALAIVARKALUM..ELAM THALAIVARKALUM ONRA??? 2.1950 IL MUDITHA +2 VUM,2000 IL MUDITHA +2 VUM ONRA?? 3.2000 IL MUDITHA +2 VUM,2014 IL MUDITHA +2,DEGREE,B.ED UM ONRA?? 4.AASIRIYAR PANI THERVUKU 10th,+2,degree,MARK EDUPATHU SARIYA?APPO B.ED PADIPATHU ETHARKU??? 5.+2 VIL PRACTICAL MARK ELLATHA MATHS GROUP UM, 440 PRACTICAL MARK ULLA GROUPUM ONRA?? 6.2000 IL B.ED MUDITHAVARKALUM,2014 IL B.ED MUDITHAVARKALUM ONRA??? 7.ARASU PALLIEL PADIKUM +2 VUM,PLUS ONELAE +2 PADIKUM THANIYAR MANAVARKALUM ONRA?? AASIRIYA SANGANGALAE...ARASIYAL THALAIVARKALAE...MEDIYAKKALAE...TET PASS PLUS B.ED SENIORITY KAGA KURAL KODUNGAL THALAIVARKALAE....{MUDITHAL YARAVATHU ITHAI TAMILIL TYPE SEITHU PODUNGA}

  ReplyDelete

  ReplyDelete
 19. Tholarkalae tholarkalae...G.O 71 yai ethirkum tholarkalae...namathu kai innum balam pera poguthu....paper 1 la selection agatha weightage aal pathika pattavarkalae...poratathu aatharavu THARIR...THARIR...G.O 71 YAI OLIKA....

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. Hai Friends Next week Councelling 100% Confirm so all Selected candidate be ready to purchase Hand bag,Lunch bag,dressing materials etc.. ok all the best.

  ReplyDelete
  Replies
  1. En sir comedy panreenga..i am also selected than...but unga aarvatha welcome panren..
   Selected csndidates mindla lyta bayam irukum sir...but unga encouragement brisk akidum sir..

   Delete
 22. Nethu vandha gajendrababu oda karuthukal nalladhuna..apa AMMA VODA Weigtage sari illanu solrengala..
  Weiightage muttalthanamanadhunu eppdi solreennga...Tet just for filtration process matum than ..
  Inborn talented teachers are required to mould the young children with spirit....even all tet candidates protest posting is only within 14000..in any way remaining wil be selected..


  Suppose a senior wtg cancel panna solli poratam nadathrar..suppose avar 2 nd listla select agitarna , seniorskaga kural koduppara..

  ReplyDelete
  Replies
  1. Parkalam sir. Ithu amma koindu vantha system illa.athanala ethum eppaum maralam.ana eppa vita list kuda temporary sir.martam onedra nelayanathu!

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. Sir, if inborn talented are selected now, what is the necessity for 5% Concession and community reservation. Brain talent is equal to all and only the utility is different. The caste system isman made and not by God. Let us all unit as Mankind and not benefit based. pls donot hurt others.

   Delete
 23. Respected admin sir, i want u to answer for my question please, i got 92 In both paper 1 And Paper 2 Eng my cut off is 70.15 And 64.47 respectively. Bt i didn't get job in both t papers. Is the process of selecting is almost over or not. Is there still any chance? What can i do next? Pls guide me.

  ReplyDelete
 24. உங்களின் போராட்டம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்......
  வருங்கால தேர்வர்......

  ReplyDelete
 25. செப்டம்பர் 1. திங்கள்கிழமை.நம்பிக்கையோடு இருங்கள்.வெற்றி வெகு அருகில்!நம்பிக்கை உயர்வைத்தரும்!

  ReplyDelete
 26. Waitage murai oliga oliga , employment seniority murai valga valga .

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive