NEET Coaching 2022

Maazter - The Learning App

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு

          ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.


* 01.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும்

* 02.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்.


ஆசிரியர்களுக்கு மேற்படி கலந்தாய்வு தேதியன்று பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

* 04.09.2014 முதல் 06.09.2014 வரை - சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான  பணி நியமன ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

* 08.09.2014 - புதிய இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும்.
19 Comments:

 1. Please upload DSE district wise selecion list also, it will be very helpful
  Thanks.

  ReplyDelete
  Replies
  1. தாள் 1 நண்பர்களே
   குறைவான வேகன்சி யால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்
   இது நாம் போராட வேண்டிய தருணம்.
   நாங்கள் 20 நண்பர்களும் இன்று சென்னையில் ஒன்றுகூடி உள்ளோம், நாளைய செயல்பாட்டிற்கு தற்போது திட்டமிட்டு கொண்டிருக்கொண்டிருக்கிறோம்.
   தாமதம் வேண்டாம்.ஆசிரியர் பணி கனவில் கடைசி தரும் இது.

   தாள் 2 ல் உண்ணா விரதம் செய்ததால் மட்டுமே கூடுதல் பணியிடங்கள் அறிவித்தார்கள்.
   நினைவிருக்கட்டும்...

   சென்னை நிகழ்ச்சி
   தொடர்புக்கு
   9543391234
   9597239898
   9791153886
   9787469403
   8012482604
   7299053549
   8675567007
   by Sathyamoorthy.

   நன்றி ,

   Delete
  2. Naalai Namathey:
   GO71 nai pera ninaithavargalal dhan
   ippodhu namaku baathangam...
   thakudhi irundhu paniyinai pera
   ninaipathey nam aathangam...
   ungal aathangathai veli padutha
   ithuve oru tharunam...
   illai endral nam kanavukal
   aagi vidum maranam...
   ungal kuralal kan thirandhu
   parka vaiyungal vinnai...
   nam thuyarathal naalai
   kannir kadalil mithakatum chennai...
   ungalukkaga kadhirukiradhu egmore
   rajarathinam stadium...
   namakaga naalai namathey endru
   nalla pozhudhu vidiyum...

   Time - 10am, place - Egmore Rajarathinam Stadium

   Delete
  3. GO71 vandha podhu
   nam idathai izhandhom...
   selection list vandha podhu
   naam namaiyae izhandhom...
   vaeru enna irukiradhu
   izhapadharku?
   Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
   Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
   Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

   Delete
  4. Kutra chatrugal illadha
   Ariviyal kidaiyadhu...
   kalladi padatha pazhutha
   marangal kidaiyadhu...
   potruvaar potratum...
   thutruvaar thutratum...
   vendaam endru vittu poga
   idhu medai pechu alla
   namudaiya uyir muchu...

   Delete
  5. Balam enbathu ennikaiyil
   alla
   nam ennangalil dhan
   enbathai nirubikka varungal...

   Delete
  6. thakuthi petra aasiriyarkal
   samukathil
   mathika paduvadha ?
   alladhu
   thakudhi irundhum
   thakudhi illaiyana
   mithika paduvadha ?
   neethi devathaiyae
   ingey nee thevaiyae - engal
   kanneer thudaika...

   Delete
  7. Date - 01-09(sep)-2014
   Time - 10am, place - Egmore Rajarathinam Stadium
   for paper 2 and 1.
   GO71 nil bathika pattavarkal anai varum varuka !!!

   Delete
 2. Please upload DSE district wise selecion list also, it will be very helpful
  Thanks.

  ReplyDelete
  Replies
  1. தாள் 1 நண்பர்களே
   குறைவான வேகன்சிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள நாங்கள் சென்னையில் கூடியுள்ளோம்
   நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் கலந்துகொண்டு பேராதரவு தருமாறும் அன்புடன்
   கேட்டுகொள்கிறேன்.
   தொடர்புக்கு
   9597239898
   9543391234

   Delete
 3. Date - 01-09(sep)-2014
  Time - 10am, place - Egmore Rajarathinam Stadium
  for paper 2 and 1.
  GO71 nil bathika pattavarkal anai varum varuka !!!

  ReplyDelete
 4. ho sathyajith sir .i'm also affected this low vacancy my wtage 75.17 bc sir .but ennal vara mudiyavilai sorry sir

  ReplyDelete
 5. hai. nithya boopathy sir u have bright chance to select secondlist. 75.17 u deserve to get a job

  ReplyDelete
 6. wht cal letter cv ku pona pothu eduthatha, and conduct letter venuma plz tel

  ReplyDelete
 7. dear admin
  2day evening counselling la nadandha formalities enna enna nu upload panuga SG and BT s ku usefull la erukum

  ReplyDelete
 8. தாள் 1 நண்பர்களே
  குறைவான வேகன்சிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள நாங்கள் சென்னையில் கூடியுள்ளோம்
  நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் கலந்துகொண்டு பேராதரவு தருமாறும் அன்புடன்
  கேட்டுகொள்கிறேன்.
  தொடர்புக்கு
  9597239898
  9543391234

  ReplyDelete
 9. தாள்1 நண்பர்களின் கவனத்திற்கு

  தற்போது சென்னையில் சுமார் 30 நபர்கள் ஒன்றுகூடி மனு தயாரிப்பு பணி நிறைவு பெற்றது. மனுவானது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்க கோரியுள்ளது. நாளை சுமார் 10 அரசு அலுவலங்களிலும் முதல்வரிடமும் மனு கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மனு கொடுத்த பிறகு அடுத்தகட்ட செயல்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.

  செய்தியாளர்களின் உதவியும் கிடைத்துள்ளது. செய்தியாளர்கள் சுமார் 200 நபர்கள் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளனர். எனவே தாள்1 பணி கிடைக்காத ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

  தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதைப் போல கேட்டால் மட்டுமே கிடைக்கும்.
  கேட்பவர்கள் கேட்கட்டும் என்றில்லாமல்
  வந்தால் பார்க்கலாம் என்றில்லாமல் உங்களுடைய பங்களிப்பையும் கொடுங்கள். இது நம் எல்லோருக்குமானது..

  தொடர்புக்கு

  9543391234
  9597239898
  9791153886
  9787469403
  8012482604
  7299053549
  8675567007

  நன்றி
  கருப்புசாமி

  ReplyDelete
 10. பாடசாலை அட்மின் அவர்களே, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான SC, SCA cut off என்னவென்று வெளியிடுங்கள். எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் Pls

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive