NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மரக்கன்று நடும் விழா

பத்திரிகை செய்தி
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பாக்கம்
மரக்கன்று நடும் விழா    

       காவேரிப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா தேசீய மாணவர் படை(என்.சி.சி) சார்பில் நடத்தப்பட்டது. தேசீய மாணவர் படை (விமான படை பிரிவு) சார்பில் மரக்கன்று நடும் விழா நடை பெற்றது.   
     இவ்விழா பள்ளியின் தலைமைஆசிரியர் ஆர்.வேணுகோபால் தலைமையில் துணைத்தலைமைஆசிரியர் சி.கருணாகரன் தொழிற்கல்வி ஆசிரியர்கள் த.குமார், தே.ரவி, ஆங்கில பாடமுதுகலை ஆசிரியர்,  கே.இலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

     முன்னதாக முதுகலை வணிகவியல் பாடஆசிரியரும், தேசீய மாணவர் படை அலுவலருமான செ.கருணாகரன் அனைவரையும் வரவேற்று மரக்கன்று நடும் விழாவினை தொடங்கிவைத்தார்.

    இந்த விழாவில் உடற்கல்வி இயக்குனர் சி.கவுரி, நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் தங்கராஜ் தேசீய மாணவர் படை மாணவர்கள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர்.   பட்டதாரி ஆசிரியர். த.லெனின் நன்றி  கூறினார்.  நாள் - 26.08.2014.                           


இரா.வேணுகோபால்                         செ.கருணாகரன்
தலைமைஆசிரியர்,                 தேசீய மாணவர் படை அலுவலர்,    




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive