Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB TET Paper 1 Selection List - 2013 Now Published.


        தொடக்கக்கல்வித்துறையின்(DEE) 1675 இடைநிலை ஆசிரியர்களின் தேர்வானோர் பட்டியலை TRB தற்போது வெளியிட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான தேர்வு பாட்டியல் விரைவில் TRB வெளியிடும்.

COMMUNITY வாரியாக முதல் Weight age Mark.

BC-84.09
BCM-81.05
MBC/DNC-84.81
SC-80.05
SCA-77.42
ST-75.76




69 Comments:

  1. ------------------------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    9865066553

    ReplyDelete
    Replies
    1. எல்லா புகழும் இறைவனுக்கே..:-)

      நான் செலக்ட் ஆகிவிட்டேன்...:-)

      இனிய பாடசாலைக்கும் அன்பான நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி..:-)

      Delete
    2. வாழ்த்துக்கள்! நண்பரே!.

      Delete
    3. dear padasalai

      only 1675 vacancy ???? or 2580

      Delete
    4. மிக்க நன்றி...
      __/\__

      Delete
    5. 1675 DEE post only announced. Other dept. Will be publish soon.

      Delete
    6. Basha sir congratulation. Briyani ah marandudathinga.
      Sir na select agala sc last cut off 70.96 enoda weightage 70.44

      Delete
    7. My Best Wishes for All Selected Candidates ... Paper 1 ,Paper 2 and P.G TRB...!!!

      Delete
    8. Ajantha mam... don't worry.... ungalukana 2nd list varum.. insha neenga select aaveenga...

      Delete
    9. My dear brother Ram..:-)
      My sweet friend anny...:-)
      Thanq u so much...:-):-):-)

      Delete
    10. Basha bhai best wishes :)

      Delete

    11. Hearty wishes to selected candidates....

      Delete
    12. I AM SELECTED.

      Thank u for god,

      Thank to all friends and padasalai

      Delete
    13. Na Bcm male 68.01... any other chance ... pls tel me anybody...

      Delete
    14. அன்பு நண்பர் ஜிலானி பாஷா மற்றும் தேர்வு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் ....
      காலதாமதமாக வாழ்த்து சொல்வதற்காக வருந்துகிறேன் .....

      Delete
    15. Anaithu arasu aasiriyargal saarbaaga vaazhthukkalai therivithukolgiraen..anaivarum nallaasiriyar virudhu vaanga vaazhthukkal..

      Delete
    16. All the best for paper1 selected candidates!!!!

      Basha sir.. Best wishes to u!!! God b with u always, in all ways!!!! Kiddo, be blessed dear lil bro....

      Delete
    17. Dear Sis (Ajantha Kumar)...

      Plz don't worry dear!!!! God has great things for u!!!! Plz believe in almighty!!! Sorry buddy, I didn't mailed u!!! Will mail u soon!! Plz take care...

      Delete
    18. Hi good news:
      Today our cm will given appointment orders to some pg&ug teacher at Chennai more details news visit www.kalvikkuyil.blogspot.com

      Delete
    19. பணிநியமனம் பெறவிருக்கும் பாடசாலை நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....
      7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி

      Delete
  2. KURAL KODUNGAL THALAIVARKALE...KURAL KODUNGAL..... 1.MUTTHA THALAIVARKALUM..ELAM THALAIVARKALUM ONRA??? 2.1950 IL MUDITHA +2 VUM,2000 IL MUDITHA +2 VUM ONRA?? 3.2000 IL MUDITHA +2 VUM,2014 IL MUDITHA +2,DEGREE,B.ED UM ONRA?? 4.AASIRIYAR PANI THERVUKU 10th,+2,degree,MARK EDUPATHU SARIYA?APPO B.ED PADIPATHU ETHARKU??? 5.+2 VIL PRACTICAL MARK ELLATHA MATHS GROUP UM, 440 PRACTICAL MARK ULLA GROUPUM ONRA?? 6.2000 IL B.ED MUDITHAVARKALUM,2014 IL B.ED MUDITHAVARKALUM ONRA??? 7.ARASU PALLIEL PADIKUM +2 VUM,PLUS ONELAE +2 PADIKUM THANIYAR MANAVARKALUM ONRA?? AASIRIYA SANGANGALAE...ARASIYAL THALAIVARKALAE...MEDIYAKKALAE...TET PASS PLUS B.ED SENIORITY KAGA KURAL KODUNGAL THALAIVARKALAE....{MUDITHAL YARAVATHU ITHAI TAMILIL TYPE SEITHU PODUNGA}

    ReplyDelete

    ReplyDelete
  3. Tholarkalae tholarkalae...G.O 71 yai ethirkum tholarkalae...namathu kai innum balam pera poguthu....paper 1 la selection agatha weightage aal pathika pattavarkalae...poratathu aatharavu THARIR...THARIR...G.O 71 YAI OLIKA....

    ReplyDelete

    ReplyDelete
  4. Iistil name vanthavankalukku valthukkal

    ReplyDelete
  5. My Best Wishes for All Selected Candidates ...

    ReplyDelete
  6. paper 1 vancies 2543 but allowed only 1675 any second list rply sir

    ReplyDelete
  7. Friends i m selected......tank god ............tank u so much for padasalai
    ......

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Madurai corp and municipalty schools
    pap2
    3rd list vida chance irukka?

    ReplyDelete
  11. friends
    admin,

    yesterday ceo meeting ennchu?

    ReplyDelete
  12. karthiga mam

    2013-14 vacant namaku kidaikuma?

    kidaithal adtha list varum.

    ReplyDelete
  13. Congratulate for all select tet candidates

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. cngrats all selected sgt

    ReplyDelete
  16. Congratulations to all selected candidates.

    ReplyDelete
  17. Hearty cngrts to all selectd candidates.... Solratha seiyavey matanga pola TN GOVT.. THE GREAT GOVT. GREAT TRB... GREAT TET... 4224 vaccnt solli... atha 2582 nu reduce panathu pothathunu ipa 1675 tha list la iruku... Wat a Great.... Other candidates ku lam kadhal Bharath climax than....

    ReplyDelete
    Replies
    1. helo , am MBC my wi8age 72.45 am not selected ...........very upset and ini intha mark waste thana ..................aduthu job kidaikka vaippe illaiya.................

      Delete
  18. சரியாக சொன்னீங்க மேடம், மிகவும் வருத்தமாக உள்ளது.அடுத்தது என்ன பண்ணப் போறம் என்று தெரியுல , டெட் படிக்கவா, வேண்டாமானு தெரியல, நான் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் + டெட், பி.எட் பண்ணவா வேண்டாமானு தெரியாம இருக்க.முடியல ஒரே குழப்பமா இருக்கு

    ReplyDelete
  19. சரியாக சொன்னீங்க மேடம், மிகவும் வருத்தமாக உள்ளது.அடுத்தது என்ன பண்ணப் போறம் என்று தெரியுல , அடுத்த டெட்க்கு படிக்கவா, வேண்டாமானு தெரியல, நான் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் + D.Ted, பி.எட் பண்ணவா வேண்டாமானு தெரியாம இருக்க.முடியல ஒரே குழப்பமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. B.ed pannunga... padikira padippu ennaikum use agum...

      Delete
    2. ok i agree but B.Ed computer science தகுதித்தேர்வு கிடையாதாம்.
      kastapattu patithu no value romba kastam what i do mam

      Delete
    3. B.Sc pannunga sister..next B.Ed pannunga..

      Delete
  20. Hi dears..
    Kindly guide me
    My wtge is 71 mbc is der any chance for paper 1...

    ReplyDelete
  21. Chella mam TRB la list podravangaluku kuda evlo vaccntnu mulusa theriathu... so wait n c mam... be relax.. kedakirathu kedakama irukathu... late analum kedachidum... 2012-13 vaccnt tha ipa anncd... apo 2013-14 vaccnt list varuma????

    ReplyDelete
    Replies
    1. Thanks for ur kind word ...
      But wat trb going to do next for those who not (in huge no)select ed for the post

      Delete
  22. i am selected for bc 75.94

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் Sister

      Delete
    2. Sooper... Cngrts sarojini mam...

      Delete
  23. BACKLOG VACCINES - 845
    CURRENT VACCINES -830
    TOTAL - 1675
    BALANCE ULLA - 757 VACCINE SECOND LIST VARUM

    ReplyDelete
  24. congratulations to selected people............

    ReplyDelete
  25. ncte kootrin padi currentle la bed padikiravangalum tet eluthalam. tet la athiga mark eduthum work experience matrum seniority venum enbatharkaga 10 years wait pannanuma? 10 years appuram selection process eppadi irukumo? appodhu antha thalaimurai candidate udan naangalum potti poda mudiyadhu. engalukum age aguthu naangalum kasta padra family than. kasta pattu than naangalum padithom. seniority experience illai enbatharkaga naangal engaluku kidaitha job ai lose panna venduma. naanga yaarudai rights aiyum thati parikala avanga avanga paadhikka pattom nu case file pannaranga. government um thannudaiya selection process ah maatrikittae varudhu. candidate um thangaluku velai kidaikanum vendi case file panranga. advertisement ku munbe ellamum fix panna pada vendum. appadi illadha dhala intha problem. oru velai seniority and work experience ala pani niyamanam paathika pattal naan case poduven.tet la 82 mark ku mela yeduthavanga marka 50 ku maathaanum.trb meendum oru exam bt asst post ku vaithu antha markaiyum 50 ku maathanum .total 100 ku cut off fix pannanum nu case file pannuven.ithaala yaarukum paathipu kidaiyathu.

    ReplyDelete
  26. Vijaykumar chennai sir tommorrow appointment unmaiya......plz reply sir...

    ReplyDelete
  27. தேர்வு பெற்ற ஆசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. நண்பர்களே,கலந்தாய்வு எப்பொழுது? இது பற்றி தெரிந்த விசயங்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.............

    ReplyDelete
  29. GOOD NEWS TOMORROW !!

    WATCH JAYA PLUS

    CONTINUOUSLY...........

    ReplyDelete
    Replies
    1. congrates 2 all selected canditates............what news vijay please..

      Delete
  30. அன்பார்ந்த பாடசாலை ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பணிவான‌ வேண்டுகோள்...
    தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் முறை ஆகியவை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டால் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.

    நன்றி...

    தேர்வு செய்யப்பட்ட அனைத்து இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. Eppa counseling theriuma nanbargale

    ReplyDelete
  32. ஆதிதிராவிடர் நலதுறை
    1408 vacancy என்னாச்சு?

    669 SGT
    51BT=
    720 போக மீதி688 எங்கே?

    அப்ப சட்டமன்றத்தில சொன்னது பொய்யா?

    ReplyDelete
  33. sridhar r August 27, 2014 at 4:57 PM
    Tomorrow our honourable CM will issue appointment orders to some candidates in secreteriat....bt,pg counselling schedule released tomorrow

    Vijaya Kumar ChennaiAugust 27, 2014 at 5:30 PM
    Dear TET Friends naalai oru adhiradi. Aarambam. All the best friends.

    sridhar rAugust 27, 2014 at 9:02 PM
    Tomorrow there will be a grand function in secreteriat...Our honourable CM amma will give appointment order to more than 20 candidates by 10 am...counselling date will be informed by tomorrow....
    Dont ask..how do you know? what is the source? etc.....it will happen

    Vijaya Kumar ChennaiAugust 27, 2014 at 7:36 PM
    My dear Tet friends,

    so tomorrow (28-8-14) expected order given day

    ReplyDelete
    Replies
    1. Vijaya Kumar ChennaiAugust 27, 2014 at 7:36 PM
      My dear Tet friends,Tomorrow a important event for TET 2013, All the best friends.

      Delete
    2. 66.92scm adwelfare la list varuma

      Delete
  34. Respected admin sir, i want u to answer for my question please, i got 92 In both paper 1 And Paper 2 Eng my cut off is 70.15 And 64.47 respectively. Bt i didn't get job in both t papers. Is the process of selecting is almost over or not. Is there still any chance? What can i do next? Pls guide me.

    ReplyDelete
  35. Admin sir pls answer my question I AM paper 1 MBC female my wtg 74.99 but last selected MBC cut off 75.01 Iam very sad. 2013-2014 VACCANCY PODUVANGALA EPPO nan enna seiyanum pls ennaai pol ulla anaivarukkum help pannunga reply pls

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive