Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Court Cases Detail

          TNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு முன் 01,09.2014 திங்களன்று வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.





17 Comments:

  1. Congrats new teachers
    any body know 885 brt kalukku bt teacher post kku vacant irukka

    ReplyDelete
    Replies
    1. Almost all vacancies will be filled. Remote places alone will be left. BRTEs too late.

      Delete
    2. Mr.thangaraj sir adws list for paper 1,when will trb published?pls reply me.i am waiting for ur valuable reply...my wife missed in 0.19.

      Delete
  2. P.Rajalingam PuliangudiAugust 29, 2014 at 4:54 PM
    சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலென திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு.....

    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
    Replies
    1. Employment seniorityaiyum kanakkil eduththukkollavendumendru korikkai manuvil serththal sirappaga erukkum.

      Delete
  3. Hai padasalai second list for bt varuma varatha...?

    ReplyDelete
  4. Hai padasalai second list for bt varuma varatha...?

    Reply

    ReplyDelete
  5. Wat admin sir not answering for our doubts. Ur answers are only for selected candidates alone. Pls understand our feeling some like me lost t job by 1 or below 1 mark. We need ur guidance. If u say frankly tat we get job we wait or else we'l try for next tet. So pls pls pls reply

    ReplyDelete
  6. Government than entha reply yum panna matranka. .. you too padasalai. ..?

    ReplyDelete
  7. அனைத்து டிஇடி பணீ நாடுனர் அனைவருக்கும் வணக்கம். நாளை நம் பக்கம் தீர்ப்பு வர ஆண்டவனை வேண்டிக் கொள்வோம். 90 மதிப்பெண் மேல் பெற்றவருக்கு முதலில் வேலை. சீனியாரிட்டி கடைபிடிக்க வேண்டும். தீர்ப்பு நமக்கு எதிராக வந்தால் இனி வரும் காலங்கலில் இதை பின்பற்ற வேண்டும் என போராடுவோம். 2 வருடங்கலுக்கு தற்போது தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு பனி நியமனம் செய்ய போராடுவோம். அனைவரும் வருக. மறவாதீர் செப்-1 சென்னை ராஜரத்தினம் அரங்கிலிருந்து

    ReplyDelete
  8. When is the additional vacancy list for paper 2?

    ReplyDelete
  9. அன்புள்ள பொறுப்பாசிரியருக்கு வணக்கம்... எனது இந்த சந்தேகத்தை மட்டும் எப்படியாவது தெளிவு படடுத்துங்கள்.. இதனால் என்னை போன்ற பலர் பயன் பெறுவர்.. இப்பொழுது TNTET யில் 90 மதிப்பெண். பெற்றும் வேலை கிடைக்கவில்லை காரணம் இந்த weighatage முறை.. இப்பொழுதெல்லாம் பள்ளி முதல் கல்லூரி வரை சர்வ சாதாரணமாக 80% மேல் மதிப்பெண். வழங்குகின்றன . அதிலும் சில கல்லூரிகள் மாணவர் கல்லூரிக்கு வராவிட்டால் கூட 90% மேல் மதிப்பெண் வழங்குகிறது . காரணம் பணம்.. அதே போல் கல்லூரிக்கு கல்லூரி, மதிப்பெண் வழங்கும் முறையிலும் வேறுபாடு உள்ளது அனைவரும் அறிந்ததே.. நிலைமை இப்படி இருக்கும் போது இந்த weightage முறை எப்படி நியாயமாகும்... ஏழை கூலி பெற்றோருக்கு மகனாய் பிறந்த என்னிடம் இருந்தது படிப்பு மற்றும் நேர்மை தான். இந்த weightage முறையினால் இனி எப்பொழுதும் அரசு பணி கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது... இனி என்னிடம் இருப்பது நேர்மை மட்டுமே.. இனி என்னை போன்றோர்க்கு அரசு பணி என்பது எட்டா கனி தானா? TNPSC group4. ல் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் பணி கிடைக்கவில்லை ... படிக்காமல். இருந்திருந்தால் கூட என் பெற்றோரை போல கூலி வேலை செய்து கூட நிம்மதியாக இருந்திருப்பேன்.. இந்த மன உளைச்சல் இருக்காது .... போட்டி தேர்வு முறை என்னை போன்றோர் அரசு பணி பெற உதவும் என்று நினைத்தால் இந்த weighatage முறை அதை கானல் நீராக்கிவிட்டது..... நான் படித்து வாங்கிய சான்றிதழ்களால் ஒரு பயனும் இல்லை என்ற சூழ்நிலையில். அதனை அரசிடமே ஒப்படைத்து விடலாம் என நினைக்கிறேன் .. இதற்கு தங்களது ஆலோசனை என்ன வென்று கூறுங்கள்... இந்த weightage முறையின் பாதிப்புகளை தாங்கள் தான் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்... இதனை பாதிக்கப்பட்ட. அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. இது தான் யதார்த்தம், இதில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும், நீங்கள் ஆசிரியர் பணி செய்ய தகுதி இல்லை என எங்கு நிராகரிக்கப்பட்டிர்களோ, அங்கேயே தான் நீங்கள் ”தகுதியானவர்” தான் என நிரூபிக்க வேண்டும். முயற்சியுங்கள், இறைவன் அருளாள் நிச்சயம் வெற்றி கிட்டும்.

      அன்புடன் - பாடசாலை.

      Delete
    2. ithu sariyaana pathil illai padasalai aasiriyar avargalea.

      Delete
    3. இது தான் யதார்த்தம் ( SARVAATHIGAARAM)

      Delete
    4. நீங்கள் ஆசிரியர் பணி செய்ய தகுதி இல்லை என எங்கு நிராகரிக்கப்பட்டிர்களோ, அங்கேயே தான் நீங்கள் ”தகுதியானவர்” தான் என நிரூபிக்க வேண்டும். இந்த weightage முறையினால் இனி எப்பொழுதும் அரசு பணி கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது...

      Delete
  10. Padasalai sir when second list for bt
    2mrw 2013_14 vacancies are going to be announced
    confirm sir pl

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive