Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

885 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

          885 ஆசிரியர் பயிற்றுனர்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்ற அனுமதி அளிக்குமாறு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நன்றி!
அ.சுதாகர்
மாவட்டத்தலைவர்
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
திண்டுக்கல் மாவட்டம்.




13 Comments:

  1. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. Admin sir,

    Paper 2ku 2nd list varuma?
    Epa varum?


    Vacancy DSE la iruka?
    meethi 2500bt irupahu unmaiya?
    RTI la ketta theriyuma? Kalvimaniya korikaila sonna 13777 bt vacant enachu? 2013 tet candidate ku ethu kidaikuma?

    Nigalandu 3500 vacancy namaku kidaikuma?

    Adtw la evlo iruku?
    1408 nu kalvi maniya korikaila iruke?

    ReplyDelete
  3. Corp,municipalty scl la evlo vacancy ?
    Covai corparation la 56 vacantam unmaya?



    Kallar,adtw scla bc,mbc ku chance unda?


    ReplyDelete
  4. Sir,


    Science ku vacancy evla varum? zoo ku evla kidaikum? Science100 vacancy la 35phy+35che+15bot+15zoo. Ithu niyayama. Eppdi? Phy che bot zoo elam 3yers degree thane. Rule 72 maruma?


    ReplyDelete
  5. Sir,

    tet mark/150
    +5%12mark
    +5%deg
    +5% b.ed
    +5 emp
    +5 expe.

    Total 175 ìs ok va?.

    ReplyDelete
  6. This is our ARGTA brte association efforts .we got stay in madurai high court against tet BT post.our result on 7/10/2014.villupuram DT secretary m.Hari brte.9443378533

    ReplyDelete
  7. ARGTA ,H.O. MADURAI,B.O. VILLUPURAM. FLASH NEWS. ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளி கல்வி துறையில் உள்ள பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய பள்ளி கல்வி இயக்குநர் ஒப்புதல் அளித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது நமது அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி வெற்றி.இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மனமார்ந்த நன்றி.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அ.வ.ப.ஆ.மு.சங்கம்.ARGTA BTRE ASSOCIATION VILLUPURAM DISTRICT SECRETARY .M.HARIKRISHNAN please see padasalai news 9443378533

    ReplyDelete
    Replies
    1. Sir
      kadantha aandukalil bt assistant post vendaam enru sila brte -kal not willing kodutharkal. Ippavum sila senior brte-kal appadi not willing kodukkalam. Enave willing ulla 885 brte-kal anaivaraiyum bt asst post ku ready pannunka

      Delete
  8. Hari sir
    pani niravalal paathikkapatta brte-kalai 885 brte vacant place la transfer panrathukku korikkai vaikkalama

    ReplyDelete
    Replies
    1. Ok nanga ready. Dharmapuri district 9043459416

      Delete
    2. Unga phone no and brc district

      Delete
    3. Poraattam vendam korikkai vaippom
      Nallathe nadakkum

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive