NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.எல்., 'ரிசல்ட்:' இன்று வெளியீடு

        சென்னை பல்கலையின், எம்.எல்., சட்ட மேற்படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. 
 
      இது குறித்து, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட அறிவிப்பு: எம்.எல்., முதுநிலை சட்டப் படிப்புக்கு, ஜூனில் நடந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும்; பல்கலை இணையதளத்தில், முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அடுத்ததாக, டிசம்பரில் நடைபெற உள்ள எம்.எல்., தேர்வு எழுத விரும்புவோர், அக்., 17 வரை விண்ணப்பிக்கலாம்; தவறுவோர், அக்., 25 வரை அபராத தொகையுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விபரங்களை, www.unom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive