Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

மத்திய அரசில் 245 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்எஸ்சி அழைப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (வடக்கு மண்டலம்) அழைப்பு வெளியிட்டுள்ளது.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Technical Assistant - 02
தகுதி: முதுகலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Guide Lecturers - 04
தகுதி: Fine Arts, Museology, Art History & Criticism பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Investigator - 01
தகுதி: Economics, Mathematics, Statistics, Commerce போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Economics) - 02
தகுதி: பொருளாதாரத்தை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Documentation Assistant - 01
தகுதி: Botany, Zoology, Geology  போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Audio Visual Assistant - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Chemist - 01
தகுதி: வேதியியல் பாடத்தில் முதுகலை பட்டமும் மற்றும் 2 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Storekeeper - 08
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது அறிவியல் துறையில் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Cost Accountant - 02
தகுதி: பி.காம் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant (Fisheries) - 02
தகுதி: M.Sc., (Zoology) பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Investigator - 03
தகுதி: Statistics, Economics, Mathematics, Operations Research, Agriculture பாடப்பிரிவில் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Research Assistant - 01
தகுதி: வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Research Officer - 08
தகுதி: Hindi, Sanskrit பிரிவில் ஆங்கிலத்தை முக்கிய பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Officer (S&R) - 13
தகுதி: Entomology, Plant Pathology, Bio-chemistry, agriculture, Zoology, Botany பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Field Officer - 03
தகுதி: Soil Science, Agriculture Chemistry, Agriculture பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Economics) - 03
தகுதி: Economics ஐ ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Technical Assistant - 08
தகுதி: Life Science பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Archaeologist - 45
தகுதி: Indian History பாடத்தில் Ancient History, Medivel Indian History பாடத்தை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Archaeological Chemist - 21
தகுதி: Chemistry பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Data Processing Assistant - 21
தகுதி: Computer Applications, Information Technology, Computer Science பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று கம்ப்யூட்டரில் ஒரு மணி நேரத்திற்குள் 15 ஆயிரம் எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Data Processing Assistant - 01
தகுதி: Computer Applications,  Information Technology, Computer Science, Computer Engineering, Computer Technology, Computer Science and Engineering பாடத்தில் பி.இ., பி.டெக்., முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Investigator (SS) Grade I - 04
தகுதி: Anthropology, Sociology பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant (Printing) - 03
தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library and Information Assistant - 02
தகுதி: Library Science and Information பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant - 02
தகுதி: Printing Technology பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Field Officer - 17
தகுதி: Soil Science, Agricultural Chemistry, Agriculture பாடத்தில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Technical Officer - 07
தகுதி: Geology, Agriculture பாடத்தில் பி.எஸ்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Russian Steno-II - 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ரஷ்யன் மொழியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Field Officer - 14
தகுதி: Soil Science, Agriculture Chemistry, Agriculture பாடத்தில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant (Dairy) - 02
தகுதி: Dairy Science, Dairy Technology பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். .
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://ssconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Regionla Director (NR),

Staff Selection Commission,
Office of the Northern Region,
LODHI ROAD,
NEWDELHI- 110 003.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.9.2016.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.10.2016.
மேலும் விவரங்கள் அறிய http://ssconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive