Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு

    'பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
     அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,'தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை; யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் பணி நியமன அறிவிப்பு குறித்த தகவல்களை, https://www.cwcjobs.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive