Total Pageviews

மாணவர்களுக்கு உபகரணம் : 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

         ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, வரைபட உபகரணங்கள் வழங்க, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
          தமிழகத்தில் உள்ள, அரசு, ஐ.டி.ஐ., நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் படிக்கும், 28 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு, வரைபட உபகரணங்கள் வழங்க, 30 லட்சம் ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கி உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive