NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

*VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்???*

*வங்கியில் பெயர் மாற்றம் செய்யச் செல்லும்போது என்ன எடுத்துச்*
*செல்ல வேண்டும் ????*
( 1 ) . முதலில்  SMC க்கு  என்று ஒரு சீல் -  முத்திரை  ( SEAL )  செய்ய வேண்டும் .
அந்த முத்திரை கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்


தலைவர் / நடத்துநர்
பள்ளி மேலாண்மைக்குழு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
க.வடுகப்பட்டி
கொங்கணாபுரம் ஒன்றியம், சேலம் மாவட்டம்-637102.
என்று  உங்கள் பள்ளியின் பெயருடன் ( முத்திரை அல்லது சீல்)  செய்து வைத்துக் கொள்ளவும்
( 2 )  VEC தீர்மான நோட்டில் ,
HM MEETING இல் கொடுக்கப்பட்ட  தபாலின் , நடைமுறைகளை எழுதி ,   
மேற்கூறிய காரணத்திற்காக  VEC ACCOUNT ஆனது  SMC ACCOUNT ஆக
பெயர்மாற்றம் செய்ய தீர்மானம் இயற்றப் படுகிறது .என எழுதி  VEC உறுப்புனர்கள்  அனைவரிடமும் கையொப்பம் பெறவும்.
( 3 ) பின்னர் அதே போல SMC தீர்மான நோட்டில் ,
சீலை ( முத்திரை) வைத்து
HM MEETING இல் கொடுக்கப்பட்ட  தபாலின் , நடைமுறைகளை எழுதி ,   
மேற்கூறிய காரணத்திற்காக   VEC ACCOUNT ஆனது  SMC ACCOUNT ஆக
பெயர்மாற்றம் செய்ய தீர்மானம் இயற்றப் படுகிறது .
என எழுதி  SMC உறுப்பினர்கள் அனைவரிடமும் கையொப்பம் பெறவும்.
( 4 )   SMC தீர்மானத்தின்  XEROX COPY  எடுத்து வைத்துக்  கொள்ளவும். வங்கிக்கு பெயர்மாற்றச் செல்லும் போது SMC தீர்மான XEROX கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
( 5 ) தலைமை ஆசிரியர் ( HM )  மற்றும் SMC தலைவருடைய *ஆதார் அட்டையின் XEROX COPY*  Address proof க்காக கொண்டு செல்ல வேண்டும் .
(6) BANK PASS BOOK , Account Number தெரியுமாறு  front page முதல் பக்க XEROX.
( 7 ) HM - தலைமை ஆசிரியர் , SMC தலைவரின் புகைப்படங்கள்
( 8 ) HM meeting இல் கொடுக்கப்பட்ட ,  பெயர்மாற்றம் செய்ய வங்கி மேலாளருக்கு எழுதப்பட்ட  மாதிரிக் கடிதம் *படிவம் -  2*. (  ORIGINAL நீங்கள் நிரப்ப வேண்டும் )
( 9 ) வங்கியில் அவர்கள் கொடுக்கும் SPECIMAN SIGNATURE க்கான படிவம்
( HM + SMC தலைவர் ) இருவரும் SPECIMAN SIGNATURE போட்டு இப்படிவத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
*எனவே நீங்கள் வங்கிக்கு  நீங்கள் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டியது*
( 1 ) HM Meeting இல் கொடுக்கப்கட்ட வங்கி மேலாளருக்கான மாதிரி கடிதம்
*படிவம் 2*( நிரப்பிய பின்)
( 2 )  SMC தீர்மான நகல்
( 3 ) ஆதார் அட்டை XEROX ( HM + SMC தலைவர் )
( 4 ) PASSBOOK XEROX ( front page XEROX )
( 5 ) வங்கியில் தரப்படும் ( SPECIMAN SIGNATURE படிவம் )
( 6 ) HM மற்றும் SMC  தலைவரின் புகைப்படம் ( PHOTOS மூன்று )
மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் வங்கியில் VEC Account இல் இருந்து SMC ஆக பெயர் மாற்றம் செய்யும் போது , கொண்டு செல்ல அறிவுறுத்தப் படுகிறது
*குறிப்பு :*
*VEC ACCOUNT ஐ பெயர் மாற்றம் செய்த பிறகு ,  HM MEETING இல்* *கொடுக்கப்பட்ட தபாலில், படிவம் - 1 என கொடுக்கப்பட்டுள்ள , படிவத்தை நிரப்பி*
*HM seal வைத்து கையொப்பமிட்டு , SSA அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.
📗📗📗📗📗📗📗📗ஹரிகிருஷ்ணன் .ம. கண்டமைங்கலம்
      BRTE ,villupuram ,ARGTA brte association,




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive