Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பிட்ஸ் பிலானி நுழைவு தேர்வு அறிவிப்பு

சர்வதேச அளவில் புகழ்பெற்ற, பிர்லா கல்வி நிறுவனத்தின், பிட்ஸ் பிலானி கல்லுாரியில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிட்ஸ் நிறுவனத்தில், பி.இ., படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; மார்ச், 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை,bitsadmission.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading