Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

24ல் சி.இ.ஓ.,க்கள் உண்ணாவிரதம்

         மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில், சங்க தலைவர் சிவா.தமிழ்மணி தலைமையில் நடந்தது.
 
           பின், சிவா.தமிழ்மணி கூறியதாவது:தமிழகத்தில் மிகவும் பழமையான மனப்பாட அடிப்படையிலான கல்வி முறை உள்ளது. இதை மாற்றி, தற்காலத்துக்கு ஏற்ப யோசித்து எழுதும், பாடத்திட்ட முறையை அறிமுகம் செய்ய வேண்டும். பணி நியமன பணிகளை மேற்கொள்ள, தேர்வாணைய குழு போல, சுயமாக செயல்படும் கல்வி ஆணையம் அமைக்க வேண்டும்.
இடமாறுதல் கலந்தாய்வு முறையை மாற்ற வேண்டும். குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளின் மீதான விசாரணையை விரைந்து முடித்து, அவர்களின் ஓய்வூதிய பலனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச், 24ல் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.




3 Comments:

  1. Second day fasting going on for TET POSTING... PLEASE DO SUPPORT US...சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் [SPL TET] தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரி 1.3.16 முதல் தொடர் போராட்டம் சென்னை DPI வளாகத்தில் நடைபெற உள்ளது.எனவே SPL TET ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறாத அனைத்துமாற்றுத்திறானாளிகளும்[ORTHO & BLIND] போரட்டத்தில் பங்கு பெறுவீர். பணி நியமனம் பெறுவீர்.தொடர்புக்கு தொடர்புக்கு நாகராஜ் சிவகங்கை
    8344593334
    பாலசந்தர் விருதுநகர்
    9786064345
    அய்யனார் சேலம்
    8144762956
    அருண்குமார் நாமக்கல்
    9965588748
    சக்தி தர்மபுரி 8760016478

    ReplyDelete
  2. Varungal poraduvom.... Seiveergala.... Athai neengal seiveergala... Namathu viduthalai poril kalanthukolla padaiyeduthu varungal..... Nam valkai Nam kaiyil...

    ReplyDelete
  3. Nam valkai irulai neekka varungal.. Ahimsai muraiyil Nam aaruyirai kaka vaareer... Poradum nammai potra porkalam pukuveeraa.. Purappadungal ikkaname....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive